இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 7

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அச்சோ
என்னப்பா சக்திவேலுவுக்கு இப்படி
பழசெல்லாம் மறக்க வைச்சுட்டீங்க,
மகேஷ் டியர்
ஆனால் இதுவும் நல்லதுக்குத்தான்
இல்லாட்டி ரமலியை இவன்
கல்யாணம் செய்து கொள்ள
முடியாதே

யப்பா வர வர சூப்பர் டூப்பர்
ரைட்டராகிட்டே வர்றீங்க
உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், மகேஷ் டியர்
ஹாஹாஹா கல்யாணம் பண்ண ஒரு காரணம் வேணும்தானே டியர்.. அதான் கொஞ்ச நாளைக்கு மட்டும் நம்ம சக்தி சரணா இருக்கட்டும்... நான் நல்லா கதை எழுதுறனா ... அப்படியே காதுல தேன் வந்து பாயுற மாதிரி இருக்கு டியர்...ரொம்ப ரொம்ப நன்றி...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Superb epi sis adithavan thirunthitaan adi vaanginavan ellam maranthutaan
Ippo sakthi saran aayitaan . Nalaiku marriage a nadakatum nadakatum. Ninaivu vanthaal unnai accept pannuvana ramali
நன்றி டியர்... ரமலிக்கு இது கஷ்டமான சூழ்நிலைதானே டியர்.. என்ன பண்ணலாம்னு யோசிச்சவளுக்கு இப்ப நம்ம சக்தியை பார்க்கவும் ஒரு யோசனை...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அட ரமலி மா... அவன் வாங்கின தாலிய உனக்கு னு சொல்லி சென்டிமென்டா கவுத்திட்டியே:love::love:
இந்த வெற்றி பய என்ன சொல்ல பொண்டாட்டி பின்னாடி சுத்துறான்:unsure:
ஹாஹாஹா புள்ளைக்கு நல்ல யோசனைதான் ஆனா நினைவு திரும்பும் போது இருக்கு இவளுக்கு வெற்றி என்ன சொல்ல போறான்னு அடுத்த பதிவுல சொல்லிருறேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi..
சக்தி நிலைமைய
தனக்கு சாதகமா பயன்படுத்துவது சரியா ரமலி. :confused::(
அப்பத்தா பாவம்
சீக்கிரம் பேரனை கண்ணுல காட்டுங்க...
கண்டிப்பா இது தவறுதான் அது அவளுக்கும் புரியுது ஆனா சூழ்நிலை அவளுக்கு சாதகமா இல்லை ... அதான் இப்படி பண்றா சிஸ்.. பேரன தேடி அப்ப்ததா சீக்கிரமே போவாங்க சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice ud akka:love::love: achacho sakthi ku elam maranthuruchu!!! pavam avan family mukiyama avan aapatha!! Ramali epavume athiradi tha!! but ithuku sakthi ithuku othukuvana?? Vetri malar ta ena sola nianikuran??:unsure::unsure: sikram vanthurunga akka!!
ஹாய்டா ராஜி ரொம்ப ரொம்ப நன்றிப்பா.. அவனோட மறதிய இப்ப அவ யூஸ் பண்ணிக்க நினைக்கிறா... வெற்றி என்ன நினைக்கிறான்னு இந்த பதிவுல சொல்லியிருக்கேன்டா மீதி அடுத்த பதிவில்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சக்திக்கு நினைவு திரும்ப வச்சுடுங்க பா‌. என்னால தாங்க முடியல.
ஸாரி சிஸ் கொஞ்சம் பொறுத்துக்கோங்க.. நம்ம அப்ப்ததாவே பேரனை தேடி போவாங்க..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top