இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 20

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
சண்டியரூ வேலைய காட்டிட்டாரா... ரமலி உனக்கு அடங்கவே அடங்காதா... தண்ணிய ஊத்தி வாங்கி கட்டிக்க போற ..

சுந்தர் தன் வீட்டிற்காக எவ்வளவு தூரம் பாடுபடறான்... அது வெற்றிக்கு புதிய பாடத்தை கத்து கொடுத்திடுச்சு...மலர் இனி ஜாலி தான்...

சுந்தரின் வரவுக்கு நல்வாழ்த்துக்கள்...
 

Rukmani Sankar

Well-Known Member
View attachment 5129View attachment 5130


Inai Thedum Ithaiyangal 20 1


Inai Thedum Ithaiyangal 20 2


ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்... இந்த பதிவுல சுந்தர்னு ஒரு கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தியிருக்கேன்… அவர்தான் என்னுடைய அடுத்த.... இல்ல இல்ல அதுக்கடுத்த கதையோட ஹீரோ...இன்னைக்கு அவரப்பத்தி கொஞ்சம் எழுதியிருக்கேன்.. படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க பிரண்ட்ஸ்.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...:love::love::love::love::love::love:
Super sis, as usual kalakitenga...
 

Chittijayaram

Well-Known Member
Shakthi kalakkura da innum rendu adi kududa avanai, vetri enna Oru matram pa, sapadu ootradum avalai nalla parthukura, sikirama love panra avalai, appo Dan maheswari dear romance scene ellam unaku kudupamga ellana shakthi ku chance adigama eruku parthu nadanthuko da, Sundar Dan next ku next hero va paiyan rumba nallavana erupano, inda kadai ku apparam next hero ready ya, en na Sundar apparama varan adunala ketaen dear nice update dear thanks.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top