இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 20

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#1
download (22).jpg images (91).jpg


Inai Thedum Ithaiyangal 20 1


Inai Thedum Ithaiyangal 20 2


ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்... இந்த பதிவுல சுந்தர்னு ஒரு கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தியிருக்கேன்… அவர்தான் என்னுடைய அடுத்த.... இல்ல இல்ல அதுக்கடுத்த கதையோட ஹீரோ...இன்னைக்கு அவரப்பத்தி கொஞ்சம் எழுதியிருக்கேன்.. படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க பிரண்ட்ஸ்.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...:love::love::love::love::love::love: 
#4
அப்போ இந்த அழகிய "இணை தேடும்
இதயங்கள்"-ங்கிற அருமையான நாவல் முடியப் போகுதா?
அப்போ இன்னும் ஐந்து லவ்லி அப்டேட்ஸ்தான் தருவீங்களா?

அதுசரி
சின்னவன் வெற்றிவேல் சரியாகிட்டான்
ஃபாரீனும் வேண்டாம் பல்லாவரமும் வேண்டாம் பொஞ்சாதிதான் வேணுமுன்னு இங்கேயே செட்ட்ட்ட்ட்ட்ட்ட்டில் ஆகிட்டான்

நான் லண்டன் ரிட்டர்ன்னு மார் தட்டிக்காத
ரமலியும் பெரியவன் சக்திவேல் வழிக்கு வந்துட்டாள்
வரப் போறாள்

எல்லாம் சரிதான்
அதாரவன் புதுசா ஒரு வில்லன் ஊடால
வரப் பார்க்கிறான்?
அடேய் தாத்தாவின் ப்ரெண்ட் பேரா
எங்கள் சக்திப் பயல் ஒரு மாதிரியான
ஆளு
பொம்பளைப் பிள்ளைகளை ஒரு மாதிரி
கோக்குமாக்காக பார்ப்பவனின் கண்ணா
முழி இரண்டையும் தோண்டி எடுத்துடுவான்
உன்னைய நோண்டி நொங்கெடுத்துடுவான்
அதனால அந்த வீணாப் போன கௌசிக் பேச்சைக் கேட்டு இங்கிட்டு வந்து ஆட்டம் காட்டாதே
உசிரு பொளைச்சாப் போதும்ன்னு எப்படியாச்சும் தப்பிச்சு ஓடிப் போயிரு
ராசா
பாவம் யாரு பெத்த பிள்ளையோ?
நான் நல்லதுதான் சொல்றேன்
Mr.தாத்தாவோட ப்ரெண்ட் பேரன்
 
Last edited:

Manimegalai

Well-Known Member
#9
Hi
அப்பத்தா கூட செல்பி
கம்பெனியில் அதிரடி ஆ‌க்சன்
சக்தி கலக்குறானே
வெற்றி, மலர்,
10 நாள் ஒன்னா வேலை செய்யப் போறாங்க..
செம எப்பி.
 
Last edited:

Advertisement

New Episodes