இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 11

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
டேய் வெற்றி என்ன பேச்சு பேசின.. ஊரு பக்கமே வரமாட்டேன்னு..இப்போ தெரியுதா உறவுகளின் அருமை....
ரமலிக்கு எண்ணாக போகுது ...intersting going அக்கா... nice
நன்றிடா கயல் ஹாஹாஹா அவங்க அப்பா நல்லா வைச்சு செய்றார்டா... ரமலிக்கு என்னன்னு இனி வரப்போற பதிவுல சொல்லிருறேன்டா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Superb epi sis. Sakthi ange hero thaan .avan enna tholil seithu irupan ramali pilla kulambituchu. Vetriya thedi vara vachutara avanga appa . Hotel arambichutangala nice . Vetri konjam nallavan than pola .. ini malar pinnadi sutha porano ..
நன்றி டியர் சக்திக்கு பழசு மறந்தாலும் அவனோட சில இயல்புகள் மாறல.. ஆனா நினைவு வந்தாத்தான் இருக்கு... வெற்றி நல்லவன்தான் டியர்.. என்ன பிடிவாதம்தான் கொஞ்சமே கொஞ்சம் ஜாஸ்தி
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Vetri kudambathin arumaikalai unara aarambichitaan.....malar hotel aarambichirukaala nalla mudivu......
Ramali sakthi friend aagitaanga......
குடும்பம்னா என்ன உறவுகள்னா என்னன்னு தெரியாம இருக்கான் அத அவங்க அப்பா தன் வழியில உணர்த்துறார் ... ரமலி சக்தி உறவு அப்படியே இருக்குமா இல்லை மாறுமான்னு இனி வரப்போற பதிவுல சொல்லிருறேன் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top