இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 11

Advertisement

Jovi

Well-Known Member
View attachment 4907View attachment 4908
images-31-jpg.4909
View attachment 4910

Inai Thedum Ithaiyangal 11 1


Inai Thedum Ithaiyangal 11 2

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்.. படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ்.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...
Semma ha ha
Vetti ethu eppady
Omg enna nadakkapokuthu Ramaliku
 

Megala kailasam

Active Member
சூப்பர் பதிவு பிரியா அக்கா என்ன வெற்றி இப்ப தான் தூக்கத்திலிருந்து முழிச்சிகலோ நல்ல பாருலே முழுச சந்தரமுகிய மாறுன உன் குடும்பத்தை பாருலே ஹஹஹ சக்தி என்னப்பா நீ உன் பொண்டாட்டி பாக்கமா மத்த வேளையேல்லாம் பாக்கற பாரு எங்க ரமலி குட்டிக்கு பொறமை வருதுல ஹஹஹஹ செம . வழக்கம் போல் அசத்திவிட்டிர்கள் பிரியா அக்கா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice ud mahi akka:love::love::love: ha ha ipdi elarum vetriya vachu seiranga!!! aapaatha sema:love::love: ramali varathukula sakthi ku palaya niyabagam vanthurumo???:unsure::unsure:
மகிழ்ச்சிடா ராஜி.. வெற்றிய தன் வழிக்கு கொண்டுவர அவங்க அப்பா பிளான் போடுறார்டா.. ரமலி செல்லி போயிட்டா அடுத்து என்னாகுதுன்னு பார்ப்போம்டா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
எந்த விளையாட்டினால் இவனுக்கு பிரச்சனை வந்ததோ அதே கபடி விளையாட்டின் மூலமாகவே சக்தி சரியாகிவிடுவானா?
வாவ் சூப்பர், மகேஷ் டியர்
ஸாரி டியர் நான் எங்கயோ தப்பா ரிப்ளை பண்ணிட்டேன் போல அப்படியெல்லாம் அவனுக்கு நியாபகம் திரும்பாது.. இன்னும் ஒரு பதிவு வந்ததும் உங்களுக்கே தெரியும் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top