இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 11

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super pa.. Semma semma episode... Malar.. வெற்றி அப்பா... Appatha எல்லாரும் senthu hotel vechitaanga la.... வெற்றி வந்தது யாரும் கண்டுக்கவேல... அவன் அனுப்பின பணம் mum eduthukala... அவன் பண்ணினா எந்த phone call yum attend pannala... avan appa avan friend kita avan boss oda email ID எல்லாம் vaangi taaru... Ivanuku thaan அங்க இருப்பு கொள்ளல வெளிநாட்டு ku porathu ku முன்னாடி பாத்து tu pogalaam nu வந்த யாரும் avana kandukavela... இங்க சக்தி கொஞ்சம் கொஞ்சம் ah pazhagi kita அந்த வாழ்க்கை ah... School பொறுப்பு முழுசும் அவன் kita koduthutaa... Ava டெல்லி ku போற போல meeting ku எங்க enna ஆகும்.. Super Super Super pa.. Eagerly waiting for next episode
ஹாய் சித்து ரொம்ப ரொம்ப நன்றிப்பா.. வெற்றிக்கு உறவுகளோட அருமையையும் குடும்பம்னா என்னன்னு அவங்க அப்பா அவரோட வழியில புரிய வைக்கிறார் சிஸ்.. பார்ப்போம் என்ன செய்றான்னு.. சக்திக்கும் ரமலிக்கும்தான் அடுத்த அத்தியாயம் ஆரம்பிக்க போகுது.. டெல்லி போறது அவ வாழ்்ககையில என்ன மாதிரி மாற்றத்தை உண்டாக்குதுன்னு இனி வரப்போற பதிவுகள்ல சொல்றேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ramali Sarankulla nalla tholami vantahchu...saran kalakkaran....
Vetri appa avanukku theriyama niraya velai pandrar arumai....
ரமலி சரண் தோழமை டெல்லி போயிட்டு வந்த உடன என்னவா மாறுதுன்னு இனிவரப்போற பதிவுகள்ல சொல்றேன் சிஸ்... வெற்றி குடும்பத்தின் அருமையை புரிஞ்சிக்கிறானா பார்ப்போம் நன்றி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sakthikku jaapagam seekiram thirumbumo.vwtri un kudumbam nalla Appu vaikuthu.ippavaathu ethu devainnu arivu varumaa vetri.
இன்னும் ஒன்னு ரெண்டு பதிவுல நியாபகம் திரும்பிரும் சிஸ்.. அவங்க அப்பா வைச்ச ஆப்பு நல்லா வேலைசெய்யுதான்னு பார்ப்போம் நன்றி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Appatha kudumbame serndhu peranai vechi serimgale paiyan ippo enna pannaporano, hotel pudusa nadathuramgala super, shakthi ku palasu nyabagam varudho, ramali nee vararthukulla palaya shakthi ya erupano, nice update maheswari dear thanks.
இவ்வளவு பாசமான குடும்பத்தில அவன் மட்டும் தனியா இருந்தா அது சரிவராதுதானே டியர் அதான் அவங்க அப்பா தன் வழியில பாடத்தை கத்துக் கொடுக்கிறாரு.. ஹோட்டல பத்தி இந்த பதிவுல சொல்லியிருக்கேன் டியர் ஏன் ஆரம்பிச்சாங்கன்னு.. ரமலி டெல்லி போயிட்டு வந்து மாற்றத்துக்கு தயாராகனும் மகிழ்ச்சி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top