இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 1

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Vaalthukkal ungal pudhu kathaikku Maheshwaridear
hero thangamaana magannu theriyuthu..
thambi ippadi irukiraane...
sakthi hero kanakka irukum poluthu atthai magalukku vera maapillai paarkiraangala....
eppovum pola intha kathaiyilum appathaa sema.....
ஹாய் சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா.. இதுல நான்கு பேருமே நான்கு மனநிலையில இருப்பாங்க டியர் அவங்க எல்லாரும் எப்படி வாழ்்ககையில ஒன்னு சேர்றாங்கன்னு இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அருமையான தொடக்கம்
சூப்பர் சகோதரன்கள்
ஐ அப்பத்தா வந்தாச்சு
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்..ஹாஹாஹா அப்ப்ததா இல்லாம நமக்கு கதை வர மாட்டேங்குதுப்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Welcome priya dear...first epi always super... ena entha introvum ilama straighta epi potutinga
ஹாய் நித்யா டியர்..ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி.. இந்த கதையை பத்தி சொல்லனும்னா நான்கு வெவ்வேறு மனநிலை, வெவ்வேறு குடும்ப சூழ்நிலையிலிருந்து அவங்க வாழ்க்கை எப்படி துவங்குது.....அதான் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice start athai ponnu yarukku
நன்றி சிஸ் அத்தை பொண்ணு யாருக்குன்னு இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top