இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 1

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Cooollll.....so 4diff Chrs...
Obviously scenes situations different aa irukum...n swarasiyamaaga irukum...big Kathai n with appatha all along....!!ai jolly...
கண்டிப்பா சிஸ்... இந்த கதையில் நிறை குறை என்ன இருந்தாலும் சொல்லுங்க... நானும் என்னை திருத்தி எழுதிக்க உதவும்.. நன்றி சிஸ்
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அக்கா.. புது ஸ்டோரி ஸ்டார்ட் பண்ணிட்டிங்களா...
நான் எப்பிடி miss பண்ணினேன் ன்னு தெரியல அக்கா...
அண்ணன் தம்பி ரெண்டு ஹீரோ va..
அத்தை மகள் யாருக்கு ஜோடி..
எப்போதும் போல அழகான தொடக்கம் அக்கா.. சூப்பர்
ஹாய்டா கயல்... என்னடா காணோமே... எக்ஸாம் நடக்கிறதால கொஞ்சம் பிஸியோன்னு நினைச்சேன்... அதோட உங்க பசங்களுக்கும் எக்ஸாம் டயம்தானேன்னு நினைச்சேன்்...இது கொஞ்சம் வி்த்தியாசமா எழுத முயற்சி பண்ணியிருக்கேன்டா... ஏதாவது குறை தெரிஞ்சா சொல்லிருங்க... நானும் சரி பண்ணிக்கிறேன்.. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடா :love::love::love::love::love::love::love::love:
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஆரம்பமே செம அதகளமாக கபடி
களத்தில் ஆரம்பிச்சது சூப்பர் சூப்பர்
ரொம்ப ஜோரா இருக்கு, மகேஷ் டியர்

அடப்பாவிகளா
சக்திவேல் மாப்பியிடம் தோற்ற
தோத்தங்குளி பசங்கள்லாம் அடுத்த
திருவிழாவுல கபடி, ரேக்ளா-ல
சக்தியை ஒரு கை பார்க்கப்
போறானுங்களாமே
பாருங்க பாருங்க நல்லா பாருங்கப்பு

அடப்பாவமே
சக்திவேலின் தாய்க்கு இப்படி
ஒரு வியாதியா?
அம்மா பாவம்ப்பா
இந்தத் தாயின் கதையை சீக்கிரமா முடிச்சுடுவேன்னு சொல்லாமல் சொல்லுறீங்க, மகேஷ் டியர்

அடேய் டவுனு பைத்தியம் பிடிச்ச வெற்றிவேல் பையா
சொர்க்கமே என்றாலும் அது
நம்மூரு போல வருமான்னு நீயி
சீக்கிரம் பாடப் போறாய், வெற்றிப்
பையா
அப்ராடா போவப் போறே நீயி
அப்ராட்?
கனவுலதேன் நீயி பாரீனுல போயி செட்டிலாவ முடியும்
மூணு நாள் லீவுல வர்றேயில்லே
வாடி வெற்றிவேல் மாப்பி வா
மாயழகுப் பெரியப்பா சொன்ன
அயித்தை மவளை கண்ணாலம்
கட்டி இங்ஙனயே ஜோரா நீயி
செட்டிலாலாலாலாஆஆஆஆஆவப்
போறே, வெற்றி மாப்பி
சூப்பர் டியர்... சூப்பரா கமெண்ட் போட்டிருக்கிங்க... நம்ம சக்தி ஒரு கபடி வீரர் அதுல அவன் ஜெயிச்ச மாதிரி இனி அவனுக்கு வரப்போற நிறைய வாழ்க்கை போராட்ட்த்திலும் எப்படி ஜெயிக்கிறான்னு பார்ப்போம் டியர்... எப்பவும் நான் எழுதுற அப்ப்ததா இங்கயும் வந்திருக்காங்க...ஆனா அவங்க கொஞ்சம் முக்கியமான கதை பாத்திரமா இரு்பபாங்க டியர்... பாவம் அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை தானே அதான் அவங்கள டிஸ்டர்ப் பண்ண வோண்டாம்னு... அப்புறம் நம்ம வெற்றி..ஹாஹாஹா நீ சொன்ன மாதிரி செஞ்சிருவோம் டியர்
 
banumathi jayaraman

Well-Known Member

ஹை பாருங்கப்பா
ஆல்ரெடி வெற்றிக்குத்தான்
மலர்விழின்னு இவங்க முடிவு
செஞ்சுட்டுத்தான் இந்த ஸ்டோரியை
மகேஷ் டியர் ஆரம்பிச்சிருக்காங்க
இதிலே நான் சொன்ன
மாதிரியாமில்லே?
அதே போல அப்பத்தாவுக்கு
இம்போர்ட்டண்ட்ஸ் கொடுப்பதால்
சக்தி and வெற்றி இவர்களின்
தாயின் கதையை முடிக்கிறீங்க
ஹ்ம்ம்...........நடக்கட்டும் நடக்கட்டும்,
மகேஷ் டியர்
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹை பாருங்கப்பா
ஆல்ரெடி வெற்றிக்குத்தான்
மலர்விழின்னு இவங்க முடிவு
செஞ்சுட்டுத்தான் இந்த ஸ்டோரியை
மகேஷ் டியர் ஆரம்பிச்சிருக்காங்க
இதிலே நான் சொன்ன
மாதிரியாமில்லே?
அதே போல அப்பத்தாவுக்கு இம்போர்ட்டண்ட்ஸ் கொடுப்பதால்
சக்தி and வெற்றி இவர்களின்
தாயின் கதையை முடிக்கிறீங்க
ஹ்ம்ம்...........நடக்கட்டும் நடக்கட்டும்,
மகேஷ் டியர்
மீ பாவம் டியர் இப்பத்தான் இரண்டாவது அத்தியாயமே போட்டிருக்கேன்... நீங்க இப்படி என்கிட்ட போட்டு வாங்கக்கூடாது...:cry::cry::cry::cry::cry::cry:
 
kayalmuthu

Well-Known Member
ஹாய்டா கயல்... என்னடா காணோமே... எக்ஸாம் நடக்கிறதால கொஞ்சம் பிஸியோன்னு நினைச்சேன்... அதோட உங்க பசங்களுக்கும் எக்ஸாம் டயம்தானேன்னு நினைச்சேன்்...இது கொஞ்சம் வி்த்தியாசமா எழுத முயற்சி பண்ணியிருக்கேன்டா... ஏதாவது குறை தெரிஞ்சா சொல்லிருங்க... நானும் சரி பண்ணிக்கிறேன்.. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடா :love::love::love::love::love::love::love::love:
எக்ஸாம் தான் ஸ்கூல் ல நடக்குது அக்கா.என்னோட பசங்களுக்கு என்னோட first term லீவு ல தான் அக்கா... எப்படி miss பண்ணினேன் ன்னு தெரியல...
Nice going அக்கா
 
banumathi jayaraman

Well-Known Member
மீ பாவம் டியர் இப்பத்தான் இரண்டாவது அத்தியாயமே போட்டிருக்கேன்... நீங்க இப்படி என்கிட்ட போட்டு வாங்கக்கூடாது...:cry::cry::cry::cry::cry::cry:
ஹா ஹா ஹா
போட்டு வாங்கும் வேலையெல்லாம்
எதுக்கு மகேஷ் டியர்?
அதான் நல்ல புள்ளையா நீங்களே சொல்லிடுவீங்களே
சரி சரி இதுக்காண்டிலாம் அளுவக்
கூடாது
என்ன இது சின்னப் புள்ளைத்தனமா இருக்கு
கண்ணைத் தொடைங்க
ம்ம்ம்........இப்போத்தான் நீங்க
குட் கேர்ள்
அடுத்தாப்புல காரைக்குடிக்கு
வரோச் சொல்ல குச்சி மிட்டாயும்
குருவி ரொட்டியும் வாங்கியாறேன்
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹை பாருங்கப்பா
ஆல்ரெடி வெற்றிக்குத்தான்
மலர்விழின்னு இவங்க முடிவு
செஞ்சுட்டுத்தான் இந்த ஸ்டோரியை
மகேஷ் டியர் ஆரம்பிச்சிருக்காங்க
இதிலே நான் சொன்ன
மாதிரியாமில்லே?
அதே போல அப்பத்தாவுக்கு
இம்போர்ட்டண்ட்ஸ் கொடுப்பதால்
சக்தி and வெற்றி இவர்களின்
தாயின் கதையை முடிக்கிறீங்க
ஹ்ம்ம்...........நடக்கட்டும் நடக்கட்டும்,
மகேஷ் டியர்
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க டியர்.. இன்னும் ரெண்டு மூனு பதிவுல கல்யாணம் முடிஞ்சிரும்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top