V vijirsn1965 Well-Known Member Mar 22, 2024 #14 Madhu Prem kaka paarthu than thozhiliku panam illaamal nirkiraal aval nalla manadhai purinthu kolla Raviyai thavira yaarum illai paavam Madhu enna solla ud arumai
Madhu Prem kaka paarthu than thozhiliku panam illaamal nirkiraal aval nalla manadhai purinthu kolla Raviyai thavira yaarum illai paavam Madhu enna solla ud arumai
Surya Palanivel Well-Known Member Mar 23, 2024 #18 வைஜெயந்தி, திவ்யா ல்லாம் திருந்தாத ஆள். ஒரு வருடம் ஓடிடுச்சா? அண்ணனா ரவி சரி தான். அப்பாக்கு இப்பவாது புரியுமா? இல்ல இப்பவும் என் பொண்ணு என்னை மீறி செஞ்சுட்டான்னு வருத்தம் கோபம் னு இருக்கப்போறாரா?
வைஜெயந்தி, திவ்யா ல்லாம் திருந்தாத ஆள். ஒரு வருடம் ஓடிடுச்சா? அண்ணனா ரவி சரி தான். அப்பாக்கு இப்பவாது புரியுமா? இல்ல இப்பவும் என் பொண்ணு என்னை மீறி செஞ்சுட்டான்னு வருத்தம் கோபம் னு இருக்கப்போறாரா?
G Geetha sen Well-Known Member Mar 25, 2024 #19 அப்பாவுக்கும் விசயம் தெரிந்துடுச்சு. Very nice update