அழைத்தது யாரோ! teaser 2

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
Superb Teaser,
பஸ்மிலா டியர்

இப்போ மாப்பிள்ளை பார்த்தது கோதைக்கா?
இல்லை ராதைக்கா?
அபரஞ்சியின் மகள் யாரு?
கோதையா?
அப்போ ராதை மூத்த தாரத்து பெண்ணா?
இல்லை இளைய தாரத்து பெண்ணா?
அபரஞ்சிக்கு தம்பி இல்லையா?
சக்களத்தியின் தம்பியை ஏன் கோதைக்கு மணமுடிக்க நினைக்கணும்?
சொத்துக்காகவா?
கயந்திகவை யாரு?
முதல் அத்தியாயத்துலையே! உங்க எல்லா கேள்விகளுக்கும் பதில் இருக்கு கொஞ்சம் பொறுமையா காத்திருங்க பானுமா :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
கோதை அப்பாவுக்கு மூத்த
பொண்டாட்டி உயிரோடு தான்
இருக்காங்களா

கோதை அம்மா பாட்டி எல்லாரையும்
சமாளிக்கிறா
கயந்திகா உயிரோடுதான் இருக்கா...:) கோதை சமாளிக்கல மிரட்டுறா...:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top