அழைத்தது யாரோ! 9

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
என்ன காரணத்துக்காக இப்ப இவ இங்க வந்திருக்கான்னு தெரியலையே.... இவளையெல்லாம் கோதைகிட்ட கோர்த்து விட்டாதான் சரியா வரும் :p:p:p
:p:Dநன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
என்ன டிசைனோ கோதை கிருஸ்ணா காதுல பெரிய பள்ளமே விழுந்துருக்கும். :love: பாவம் வத்சலா :ROFLMAO: தொல்லையை கேட்டு வரவைக்குது கோதையை பற்றி தெரியாம சூப்பர் டியர்(y)
கோதை க்ரிஷ்னாக்கு மட்டும்தான் தொல்லை கொடுப்பா
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
வண்டிக்கு உள்ள தான் பிரச்சனை:p:p.
பிளேடு போட ஆரம்பிச்சுட்டா:cautious::cautious:.
காது ரெண்டும் நொய்ங்குதுo_Oo_Oo_O
ட்ராவல் பண்ணும் போது மட்டுமா பேசற:LOL::LOL::LOL:.

ஆணும்,பெண்ணும் சமம்னு சொல்லி,கிருஷ்ணாவ கால்ல விழச் சொல்லியிருப்பாளா;):D:D.
கோதை,பாட்டி ரெண்டு பேரும் கிருஷ்ணாவை வச்சு செய்யறாங்க:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:பாவம் கிருஷ்ணா:cry::cry:

கோதையை போல தன்னோடு பேசியது யார் என கிருஷ்ணா கண்டு பிடிப்பானா:unsure::unsure::unsure:.
அபரஞ்சிதாவ அம்மாவுக்கும்,தனக்கும் வேலைக்காரியா மாத்தறேன்னு சபதம் போடறாளே:mad::mad::mad:

ராதை சொல்லுறதை யுவன் நம்பவில்லை:sneaky::sneaky:,வசந்த் அமைதியா இருந்தாலும் அவனுக்கும் சந்தேகம் இருக்கு:unsure::unsure:.கோதை,பாட்டி ரெண்டு பேரும் இங்கிருந்தா ராதை நடிப்பை கண்டு பிடிச்சிருப்பாங்க:oops::oops:. அருமையான பதிவு மிலா:love::love::love:.
க்ரிஷ்ணாவை வச்சி செய்யவே! வடிவுப்பாட்டி கிளம்பி போய்ட்டாங்க இல்லனா ராதையை ஒருவழி பண்ணி இருப்பாங்க.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

ஹா ஹா ஹா
கிருஷ்ணாவின் நிலைமை அய்யய்யோ பாவம்
பர்ஸ்ட் நைட்லேயே ஆத்தா அங்காளபரமேஸ்வரியின் ஆட்டம் ஆரம்பமா?

யோவ் கண்ணபிரான்
பெத்த பிள்ளைகள் பேரை பாசமா நீ மாத்தி கூப்பிட்டு கிருஷ்ணாவை மோசம் பண்ணிட்டியே
ஹா ஹா ஹா

கோதை ஆட்டம் ஒரு பக்கம் இருக்க அடுத்து ராதையின் ஆட்டம் ஆரம்பமா?

கொஞ்சம் கூட பெரியம்மான்னு இல்லாமல் அபரஞ்சிதாவை ராதைக்கும் கயந்திகாவுக்கும் வேலைக்காரியாக்க சபதம் வேறயா?
நடக்குமா?
நடக்க பூங்கோதை விடுவாளா?

அக்கா தங்கச்சி இருவரில் யார் ஜெயிக்கிறாங்கன்னு பார்ப்போம்
ஹா ஹா ஹா
கிருஷ்ணா கொத்தைகிட்ட சிக்கனும் என்கிறது விதி...
நன்றி பானுமா:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
கிருஷ்ணாவுக்கு வை ப்ளட் சேம் ப்ளட்:p
ராதை சினிமா நடிகை ராதாவை விட ஆக்டிங் பின்னுரியே:cool:
எத்தனை நாளைக்கு நடிப்பா ஒருநாள் மாட்டிக்க போறா
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top