அழைத்தது யாரோ! 8

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

ஹா ஹா ஹா
யக்கா பூங்கோதை யக்கா சரியான ஜெகஜ்ஜால கில்லாடி யக்காவா இருக்கிறாளே
சி எம் கனகுவின் ஜம்பம் இவளிடம் எடுபடவில்லையே
கண்ணபிரானின் சொத்தை ஆட்டைய போட கனகவேல் ராஜாவால் முடியவில்லையே
ஹா ஹா ஹா
ஊரிலிருக்கும் மொத்த வியாதியும் இருந்ததால் கூட சேர்ந்து சாப்பிட வராததுக்கு கனகு மாமா தப்பிச்சுட்டார்
இல்லாட்டி...........?
ஆனால் மாமா தப்பிச்ச மாதிரி பர்ஸ்ட் நைட்லே பையன் கிருஷ்ணா தப்பிக்க முடியலையே
ஹா ஹா ஹா
கோதை என்ன பண்ணப் போறாளோ?
ஒருவேளை இவளே பர்ஸ்ட் நைட் கொண்டாடிடுவாளோ?
கோதை செஞ்சாலும் செய்வாள்
ஹா ஹா ஹா

அப்புறம் அது "சுயபட்சாதாபத்தில்", மிலா டியர்
"சுயபட்சப்பத்தில்" இல்லை

வடிவேல் மாதிரி உளறிகொட்டிட்டேனா...:p:LOL:
 

banumathi jayaraman

Well-Known Member
வடிவேல் மாதிரி உளறிகொட்டிட்டேனா...:p:LOL:
இல்லை
எழுத்துப் பிழை மட்டும்தான்
சரிசெய்வதற்காகத்தான் சொன்னேன், மிலா டியர்
 

mila

Writers Team
Tamil Novel Writer
இல்லை
எழுத்துப் பிழை மட்டும்தான்
சரிசெய்வதற்காகத்தான் சொன்னேன், மிலா டியர்
type பண்ணும் போதே! அந்த word மறந்து போச்சு. சுயபட்சாபத்தில் குத்து மதிப்பா type பண்ணா laptop வேற எதையோ கொடுத்திருக்கு நானும் கவனிக்கல. anyway tnq u பானுமா. தமிழ் மறந்து நான் படுற பாடு இருக்கே! eeee.........
 

banumathi jayaraman

Well-Known Member
type பண்ணும் போதே! அந்த word மறந்து போச்சு. சுயபட்சாபத்தில் குத்து மதிப்பா type பண்ணா laptop வேற எதையோ கொடுத்திருக்கு நானும் கவனிக்கல. anyway tnq u பானுமா. தமிழ் மறந்து நான் படுற பாடு இருக்கே! eeee.........
இப்பவும் தப்பு
தா விட்டுட்டீங்கப்பா
சுயபட்சாதாபத்தில் ன்னு வரணும், மிலா டியர்

லேப்டாப் மட்டுமில்லை
மொபைல் கீ போர்டும் தப்பாத்தான் எழுதுது
டவுட்டுன்னு டைப் செஞ்சா டவுசர்ன்னு தான் வருதுப்பா
 

mila

Writers Team
Tamil Novel Writer
இப்பவும் தப்பு
தா விட்டுட்டீங்கப்பா
சுயபட்சாதாபத்தில் ன்னு வரணும், மிலா டியர்

லேப்டாப் மட்டுமில்லை
மொபைல் கீ போர்டும் தப்பாத்தான் எழுதுது
டவுட்டுன்னு டைப் செஞ்சா டவுசர்ன்னு தான் வருதுப்பா
ஆமா :LOL::LOL: நாங்க ஒன்னு சொன்னா அதுவும் வேற ஒன்னதான் செய்யுது அப்படியே! ஹஸ்பன் modal.

நான் சொன்னது உங்களுக்கு புரியல. சுயபட்சாதாபம் இந்த வசனத்தை மறந்து சுயபட்சாபத்தில்னு type பண்ணேன் அதையும் laptop தப்பா கொடுத்திருக்கு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top