அழைத்தது யாரோ! 7

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
So nice yar
Kothai amazing...
நல்லா சிரிசேன்
கோதைய பிடிசருந்தாலூம் கனகவேல் சீர்வரிசைல குறியாதான் இருக்கார்
கோதை எப்படி சமாளிப்பா
பார்க்கலாம் என்ன பண்ண போறான்னு.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப நல்லா கோதை
முதலமை‌ச்ச‌ர் கூட பேசி
அவரை கவுத்துட்டாளா

அப்பா கிட்ட வினயமா
சீர்வரிசை பத்தி பேசுறாரு
மந்திரி
பணத்தாசை பிடித்த மாமனார்.
நன்றி டியர்:love::love:
 

RIYAA

Well-Known Member
சி. எம்மே சீர் வரிசை ஏதும் வேண்டாம்னு சொல்ற அளவுக்கு கோதை பேசப்போறாளா இல்ல இது தான் சாக்குன்னு சித்தியோட சொத்து பூராத்தையும் புடுங்கப்போறாளா :unsure::unsure:;);)
 

mila

Writers Team
Tamil Novel Writer
சி. எம்மே சீர் வரிசை ஏதும் வேண்டாம்னு சொல்ற அளவுக்கு கோதை பேசப்போறாளா இல்ல இது தான் சாக்குன்னு சித்தியோட சொத்து பூராத்தையும் புடுங்கப்போறாளா :unsure::unsure:;);)
சொத்து தான் எல்லாருக்கும் எழுதியாச்சே! அவர் வாய்க்கு பூட்டுதான் போடணும்
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top