அழைத்தது யாரோ! 25 {Fnal & Epilogue }

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
மிகவும் அருமையான பதிவு மிலா:love::love::love:.வசந்த் தான் தன்னிடம் பேசியது,போன் அனுப்பியது என கிருஷ்ணாவுக்கு தெரியுமா:sneaky::sneaky:.உண்மையா லவ் பண்ணா தேடி வரட்டும்னு சொன்னவ தாலி கட்டவும் ஏத்துட்டாளா.கோதைக்கு தன்னை பிடிச்சிருந்ததை கேட்ட கிருஷ்க்கு சந்தோஷம்:love::love::love:

துணை முதல்வராக போகும் இறுமாப்பில் இருந்த கனகுவை,அருள் பணம் கொடுத்து யாரும் ஓட்டு போடாம செஞ்சுட்டான்(y)(y).கனகவேல் செய்த பாவத்தின் பலனாக படுக்கையில் கிடக்கும் நிலை..

ராதை பெத்த பொண்ணு இல்லைனாலும் வளர்த்த பாசம் கூட கயந்திகாக்கு இல்லாமல் போயிடுச்சு
:cautious::cautious:.இவ திமிர் பிடிச்சு கல்யாணம் பண்ணிட்டு,இப்ப கண்ணபிரான் மேல வழக்கு போடறேன்னு சொல்றா:mad::mad:.கடைசி வரை திருந்தாதவளுக்கு மரணமே தண்டனையா கிடைச்சிருச்சு:sick::sick::sick:.

அக்கா மக பஜாரின்னு நெனச்ச ராதை,அபியின் மகள் என தெரிந்த பின் அமைதியானவளாக பெற்றோர் சொல்வதை கேட்டு யுவனை திருமணம் செய்ய:sneaky::sneaky:,தன் காதலி ஊமைன்னு நெனச்சு கோதைக்கு தாலி கட்டுன கிருஷ் தான் மாட்டிட்டு முழிக்கிறான்:p:p:p.கிருஷ்,அர்ஜூன்,மாலினி போல அவர்கள் குழந்தைகளும் ஒன்றாகவே இருப்பது அருமை:love::love::love:.

அருமையான கதை மிலா.கயந்திகா சொத்துக்காக யுவனை,கோதைக்கு திருமணம் செய்ய நினைக்க,,
அபி,கண்ணபிரானின் மனைவி என ஊரார் முன் காட்டுவதற்காக கோதை திருமணத்துக்கு சம்மதம் சொல்ல:sneaky::sneaky:,திருமணம் நடக்கும் நேரத்தில் தன் காதலி என கிருஷ்,கோதைக்கு தாலி கட்டுவதும், அங்கு ஏற்படும் பிரச்சனையில் அபி மூத்த மனைவி என தெரிய வருவது எதிர்பாராத திருப்பம்....

கிருஷ்,கோதை திருமணத்தை கேட்டு கோபப்படும் யசோதையை பேசியே சரி செய்வதும்,கனகுவை கண்டதும் "நான் பார்த்துட்டேன்"என கோதை குழந்தைய போல ஆட்டம் போட்டு கவுப்பதும்;);),
வடிவுபாட்டி நீங்க தான் தாலி கொடுத்து அனுப்பியதான்னு கேட்பது கலகலக்கும் பதிவு:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

சிறுவயது அன்பழகியை கடலை மிட்டாய் கொடுக்கும் அருள்,எதிர்பாராத அவர்கள் திருமணம்...
அப்பா சொல்லுக்கு தலையாட்டும் பொம்மையாக இருக்கும் அருள்:oops::oops::oops:, மனைவிக்காக அப்பாவை மிரட்டுவது:cool::cool::cool:,தாயின் வாழ்க்கையை கெடுத்ததால் கனகு மேல் கொண்ட வன்மம் வெளிப்படுவதுடன் கனகுவை மிரட்டி முதல்வராவது என அருள் அசத்திட்டான்(y)(y)(y).
அருமையான குடும்பகதை.எளிமையான நடை.இனிமையான முடிவு. வாழ்த்துக்கள் மிலா(y)(y)(y)
இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் ரொம்பவும் மகிழ்ச்சி டியர்:love::love:
உங்க cmnt படிக்கும் போது மனநிறைவான இருக்கு. ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஷாட்டா எழுதினா எப்படி இருக்குமோ அப்படி கொடுக்குறீங்க.
 

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான நாவல்,
பஸ்மிலா டியர்

தமிழ்ச்செல்வி, யாழிசை ஸ்டோரியைப் போல இந்த நாவலும் எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கு, மிலா டியர்

அரசியல் மோகம் தலைக்கேறிய அப்பா கனகவேலுவுக்கு அருள்வேல் நல்ல பாடம் கற்றுக் கொடுத்தான்
வத்ஸலா அம்மாவுடன் சேர்த்து விட்டுட்டான்
ஆனால் கனகுவின் மீது லாரி மோதியது யாரு?
இப்படியெல்லாம் நல்ல பையன் அருள் செய்ய மாட்டான்

பூங்கோதையை கிருஷ்ணா மன்னித்து விட்டானா?
சூப்பர் சூப்பர்
கயந்திகாவின் முடிவும் ராதை யுவன் கல்யாணமும் எதிர்பார்த்ததுதான்

ஹா ஹா ஹா
இவ்வளவு நாளாக இவங்க ஒருத்தருக்கொருத்தர் அடிச்சிக்கிட்டாங்க
இப்போ இவங்க பிள்ளைகளா?

மொத்தத்தில் அருமையான குடும்ப நாவல் தந்ததற்கு ரொம்பவே சந்தோஷம், பஸ்மிலா டியர்
அடுத்து கௌசல்யா சக்தியை சீக்கிரமா கூட்டிட்டு வாங்க

லாரி மோதியது யாரு என்று ஆராய்ந்தால் கணக்குக்கு ஒரு பிளாஷ்பேக் போட நேரிடும் அதனால் அப்படி முடித்து விட்டேன்.
குட்டி குட்டி விஷயங்க சேர்க்கணும், விடக் கூடாதுனு இருப்பேன். இருந்தாலும் சிலநேரம் மிஸ் ஆகும். கோதை பொண்ணு ஒரு வார்த்த கூட பேசல. அம்மா மாதிரி வாயாடி இருந்தா நல்லா இருக்கும்.
இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் ரொம்பவும் மகிழ்ச்சி பானுமா:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான கதை.முடித்த விதம் சிறப்பு. வாழ்த்துக்கள் மிலா.(y)
இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் ரொம்பவும் மகிழ்ச்சி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
நல்லா இருக்கு பதிவு
இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் ரொம்பவும் மகிழ்ச்சி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top