அழகியல் 25 பைனல் அண்ட் எபிலாக்

Advertisement

Janavi

Well-Known Member
ரொம்பவே அழகான,அருமையான கதை..

கல்யாணம் முடித்த பின்...
உறவு, உரிமை , மதிப்பு எல்லாமே பெண் நடந்து கொள்வதில் தான் வாழ்க்கை :love: :love: :love: (y)(y)

அருணகிரி சொல்வது போல தண்டவாளம் போன்றது தான் உறவுகள்......

புரிதலும் , விட்டு கொடுத்தலும் தான் வாழ்வின் அழகியல் (y)(y):love::love::love::love::love:

எனக்கு தெரிந்து திட்டு வாங்காத @Sakthiguru sis ஹீரோ ரகு தான் ;) ;) :p:p:D:D:D:D
வாழ்த்துக்கள் மா ❤️❤️❤️❤️.

சீக்கிரம் அடுத்த கதையோடு வாங்க sis ❤️
 
Last edited:

Rajivijay

Well-Known Member
Superb sis. Niraivaga irunthathu. Raghu and his family. Semma. Nandini um. No words. Really happy. Thanks for giving such a wonderful story.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top