Dear, all episodes are very nice. Ending epi super. Super story. Best wishes for this story. Dear, இந்த கதையை வாசிக்கும் போது சில இடங்களில் நான் அழுது விட்டேன். இந்த கதை ஒரு உணர்ச்சி பூர்வமான கதை. உங்களுடைய இந்த கதை தான் நான் படித்த முதல் கதை. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. Such a beautiful and wonderful story. Congrats for a next story.