indhupraveen
Well-Known Member
Lovely story
Lovely story
Super geethu valthukal
Super story sister very nice
Grandma sick native la irunden adan continue ah varalaSuper geethu valthukal
அழகான அருமையான கதை .கதையை படிக்கையில் பல இடங்களில் என்னையும் அறியாமல் கண்கள் கலங்கின . தங்களின் எழுத்து என் மனதை கதையின் முன் பாதியில் மைத்துவின் குணங்களால் மிருதுவாகவும் பின் பாதியில் அவளின் வலிகளால் கணமாகவும் ஆட்கொண்டது . முற்றிலும் அழுத்தமாக மாறக்கூடிய கதையின் கருவின் அழுத்தத்தை குறைக இலகுவாக நகைச்சுவையும் கலந்து சில இடங்களில் அழுத்தத்துடனும் கருவிலிருந்து சிறிதும் பிறழாமல் தொய்வின்றி வழங்கியது சிறப்பு .நான் தங்களின் நாவல் படித்தது இதுவே முதல்முறை தங்களின் பிற நாவலை படிக்க ஆவலாக காத்திருக்கிறேன் .தங்களின் அடுத்த நாவலுக்கு எனது வாழ்த்துக்கள் .தாங்கள் என்றும் நலமுடன் இன்னும் பல படைப்புக்களை படைக்க இறைவனை பிராத்திக்கிறேன் .
Grandma sick native la irunden adan continue ah varala
Bending epi fulla padichiten
Ore alugachi tan
Bt ending semma