P12 Neengaatha Reengaaram

Advertisement

Sundaramuma

Well-Known Member
Tks மல்லி......

பாருடா வசியக்காரன் dressing மாத்திக்கிட்டானாம்.....
கேட்டால் gift.....

பொண்ணு ஜெர்மனி போறது பிடிக்கல......
முட்டிக்குதே.....

டிக்கெட் எதுக்கு????
Movie க்கு???

யாரு யாரை சமாதானப்படுத்தபோறாங்க????
அவன் இடத்தில வைச்சு நினைச்சு பார்க்க தெரியல .....எதுவுமே டேக் இட் easy பாலிசி போல அவளுக்கு.....
அவனோட நீங்காத ரீங்காரம் அவளிடத்தில் இன்னும் இல்லை.....sad ...சோ sad.....
 

Suvitha

Well-Known Member
ஒரு கண்ணில் நீர் கசிய உதட்டு வழி உசிர் கசிய...
ஒன்னால சில முறை இறக்கவும் சில முறை பிறக்கவும் ஆனதே...
அட ஆத்தோட விழுந்த எல அந்த ஆத்தோட போவது போல்...
நெஞ்சு ஒன்னோடுதான் பின்னோடுதான்...
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே...
 

Sundaramuma

Well-Known Member
yessu
கனவாம்
கிட்ட வந்ததும் பிரிவு
ரொம்பவே கஷ்டம் தான்..
பேசு பேசு சொல்லறான்... . இவ நன்றிக்கடன் பேசி ஏழரைய கூட்டாம இருக்கனும்....
பெர்லின் போனது எல்லாம் சரி தான் .....BUT ....:cautious::cautious:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top