வணக்கம் மக்களை
உங்க எல்லாருக்கும் ஒரு விஷயம் சொல்லிட்டு போகலாம்ன்னு தான் வந்திருக்கேன். அதாவது இனி நான் எபி போட தாமதம் செஞ்சு உங்களை சோதிக்க விரும்பலை, இனிய நான் வருவதான சோதனையை (எழுதி) முடிச்சிட்டு வந்து தான் உங்களை சோதிக்க வருவேன்.
என்னால் முன்ன மாதிரி எழுத முடியலை, ஆபிஸ் வேலை வீட்டு வேலை...