Veezhvenendru-Ninaiththaayo 39

Advertisement

ThangaMalar

Well-Known Member
உள்ள இருந்துகிட்டு என்னா அழிச்சாட்டியம் பண்றான், கார்த்திக்..
நல்லா திட்றா, சக்தி..
அவ சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் ரொம்ப சரி...
அவளுடைய நடவடிக்கை அதிரடி..
 

banumathi jayaraman

Well-Known Member
வாசுகியம்மாவுக்கு, புத்தி ஏன், இப்படி
போனது, மல்லி டியர்?
இவங்களோட மனம், வருந்தும்படி, இந்த
பத்ரிநாத் தாத்தா, கார்த்திக்கேயன் டியரை,
ஏதாவது தப்பா பேசியிருப்பாரோ,
மல்லி செல்லம்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top