S semao Guest Jul 5, 2017 #4 mallika said: veezhvenendru-ninaiththaayo-39 Click to expand... hi
fathima.ar Well-Known Member Jul 5, 2017 #7 Ulla irunthu thairiyama vilayattu kaatraan.. Veliya irunthu Manda ya pichukkura.. Selvam feel was good.. Panam pathavi Azhagu irukku but nimmathi????? Last edited: Jul 5, 2017
Ulla irunthu thairiyama vilayattu kaatraan.. Veliya irunthu Manda ya pichukkura.. Selvam feel was good.. Panam pathavi Azhagu irukku but nimmathi?????
ThangaMalar Well-Known Member Jul 5, 2017 #9 உள்ள இருந்துகிட்டு என்னா அழிச்சாட்டியம் பண்றான், கார்த்திக்.. நல்லா திட்றா, சக்தி.. அவ சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் ரொம்ப சரி... அவளுடைய நடவடிக்கை அதிரடி..
உள்ள இருந்துகிட்டு என்னா அழிச்சாட்டியம் பண்றான், கார்த்திக்.. நல்லா திட்றா, சக்தி.. அவ சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் ரொம்ப சரி... அவளுடைய நடவடிக்கை அதிரடி..
banumathi jayaraman Well-Known Member Jul 6, 2017 #10 வாசுகியம்மாவுக்கு, புத்தி ஏன், இப்படி போனது, மல்லி டியர்? இவங்களோட மனம், வருந்தும்படி, இந்த பத்ரிநாத் தாத்தா, கார்த்திக்கேயன் டியரை, ஏதாவது தப்பா பேசியிருப்பாரோ, மல்லி செல்லம்? Last edited: Jul 6, 2017
வாசுகியம்மாவுக்கு, புத்தி ஏன், இப்படி போனது, மல்லி டியர்? இவங்களோட மனம், வருந்தும்படி, இந்த பத்ரிநாத் தாத்தா, கார்த்திக்கேயன் டியரை, ஏதாவது தப்பா பேசியிருப்பாரோ, மல்லி செல்லம்?