E94 Sangeetha Jaathi Mullai

Advertisement

Manimegalai

Well-Known Member
ஹாய் சிஸ்,
நைஸ் எப்பி...
திருமண உறவு சிறப்பா இருக்க.... இருவரும் ஒத்துழைக்கனும்....ஆனால் விஷ்வா 3 1/ 2 வருடம் பிரிந்து இருந்து தன் வாழ்க்கைய மீட்டுவிட்டார்....அவர் கர்வத்தோட இருந்திருந்தா இந்த இணைப்பு நடந்து இருக்காது...மீட்டு விட்டான்வர்ஷிய அதோட
சேர்ந்து மீண்டுவிட்டார் தல... இந்த நடிகை கொசுத்தொல்லை வேற இடையில்...எப்படியோ மூவருடைய சிரிப்பில் நானும் மகிழ்ந்தேன்.
நன்றி சிஸ்.
 

Hema27

Well-Known Member
Welcome back couples...

மிஸ் யு சொல்லாதத...
ஒரு கை பற்றி தெரிவிச்சாச்சு....

காயங்களுக்கு மருந்து
சில நேரங்களில் காலமே ஆகும்..

இணையும் காலம்
விரையும் போதும்
கடந்த நாட்களின்
ரணங்களை நினைப்பதில்
தவறில்லை..
அந்நினைவுகளே பின்
வரும் காலங்களில்
பிழையின்றி வாழ
வழி நடத்தும்..
Super fathee...
Very beautifully said...
 

vijivenkat

Well-Known Member
Airport photo .... blackmail panna enna irukku .....
ஒண்ணும் இல்லை தான்... ஆனால் இந்த வர்ஷா ஏதோ play பண்ணுவா ..

ஒரு தடவை IPL party முரளி சொல்வான்...யார் கூட சேர்த்து photo எடுத்தாலும் ஷாலினி நம்ப மாட்டா...

அப்போது ஈஸ்வர் feel பண்ணுவான்....என்னால் வர்ஷ்க்கு இதே மாதிரி ஒரு trust கொடுக்க முடியுமா....

Maybe இந்த incident அதற்கு help பண்ணும்....
 

ThangaMalar

Well-Known Member
இணையும் காலம்
விரையும் போதும்
கடந்த நாட்களின்
ரணங்களை நினைப்பதில்
தவறில்லை..
அந்நினைவுகளே பின்
வரும் காலங்களில்
பிழையின்றி வாழ
வழி நடத்தும்..
அதை விட்டு வெளியே வரனும்..
ஆனா மறக்க கூடாது..
ரொம்ப சரி...
 

Sundaramuma

Well-Known Member
ஒண்ணும் இல்லை தான்... ஆனால் இந்த வர்ஷா ஏதோ play பண்ணுவா ..

ஒரு தடவை IPL party முரளி சொல்வான்...யார் கூட சேர்த்து photo எடுத்தாலும் ஷாலினி நம்ப மாட்டா...

அப்போது ஈஸ்வர் feel பண்ணுவான்....என்னால் வர்ஷ்க்கு இதே மாதிரி ஒரு trust கொடுக்க முடியுமா....

Maybe இந்த incident அதற்கு help பண்ணும்....
பொன்ஸ், நீங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி சொல்லறீங்க ......
correct point ......:D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top