E92 Sangeetha Jaathi Mullai

Advertisement

thendral

Well-Known Member
ஒரு கடி.. அன்பு கடி.. ஆசைக்கடி..

அதுனால ஒரு டாக்டருக்கு லவ் லைஃப் செட்டில் ஆச்சி...
ஒரு ஆஸ்பிட்டல் தக்க வச்சிக்கிட்டாச்சி..
தம்பிக்கு லைன் கிளியராச்சி..
அம்மாக்கு மகப்பேறு மருத்துவத்துல மகிழ்ச்சி உண்டாச்சி...
Super comment
 

Neelambigai

Active Member
கோடி நன்றிகள் மல்லிகா மேம்! சங்கீத ஜாதி முல்லை முடியும் வரை என் கருத்துக்களை பதிவிடக்கூடாது என்று நினைத்திருந்தேன்... காரணம் ... SJM ன் தாக்கத்தை கடந்து வர முடியவில்லை... முடியவில்லை என்பதை விட அது கொடுத்த உணர்வு.. உணர்ச்சிகளை உள்வாங்கிக்கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன்! தங்கு தடையில்லாமல்! இப்போ ஏன் இந்த கமண்ட் போட வந்தேன் ??? ஆங்ங்... நீங்க எப்போதும் முதலிலும் கடைசியிலும் கொடுக்கும் ரேட் கோட்ஸ்... இந்து முறை அதிலும் டிவிஸ்ட் இருக்கா மாதிரி ஒரு எண்ணம்...

ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்...

எங்களுக்கு ஏதாவது சொல்ல வரீங்களா நீங்க???

சஸ்பென்ஸ் வேண்டாம் மேம் ப்ளீஸ்... யோசிக்கவே முடியல!:rolleyes: :rolleyes::D:D:D
 

ThangaMalar

Well-Known Member
.. நீங்க எப்போதும் முதலிலும் கடைசியிலும் கொடுக்கும் ரேட் கோட்ஸ்... இந்து முறை அதிலும் டிவிஸ்ட் இருக்கா மாதிரி ஒரு எண்ணம்...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்...
எங்களுக்கு ஏதாவது சொல்ல வரீங்களா நீங்க???
சஸ்பென்ஸ் வேண்டாம் மேம் ப்ளீஸ்... யோசிக்கவே முடியல!:rolleyes: :rolleyes::D:D:D
அஸ்வின் கதை முடிந்து பத்து கதை தொடங்கியதே, ரஞ்சி வாழ்வில்...
அத தான் சொல்றாங்க, மல்லி...
 

fathima.ar

Well-Known Member
ஒரு கடி.. அன்பு கடி.. ஆசைக்கடி..

அதுனால ஒரு டாக்டருக்கு லவ் லைஃப் செட்டில் ஆச்சி...
ஒரு ஆஸ்பிட்டல் தக்க வச்சிக்கிட்டாச்சி..
தம்பிக்கு லைன் கிளியராச்சி..
அம்மாக்கு மகப்பேறு மருத்துவத்துல மகிழ்ச்சி உண்டாச்சி...

அடபாவத்த ஒரு கடி சரி...

அன்பு கடி ஆசை கடி!!!
உங்களுக்கே ஓவரா தெரியல...
வலில ஜொரமே வந்திருச்சு...
ஆசை கடியாம்ல
 

ThangaMalar

Well-Known Member
அடபாவத்த ஒரு கடி சரி...

அன்பு கடி ஆசை கடி!!!
உங்களுக்கே ஓவரா தெரியல...
வலில ஜொரமே வந்திருச்சு...
ஆசை கடியாம்ல
அந்த கடியால தான் எல்லாமே சரியாச்சி, பாத்தி..
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடி, அது :p:p:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top