E92 Sangeetha Jaathi Mullai

Advertisement

sindu

Well-Known Member
கோடி நன்றிகள் மல்லிகா மேம்! சங்கீத ஜாதி முல்லை முடியும் வரை என் கருத்துக்களை பதிவிடக்கூடாது என்று நினைத்திருந்தேன்... காரணம் ... SJM ன் தாக்கத்தை கடந்து வர முடியவில்லை... முடியவில்லை என்பதை விட அது கொடுத்த உணர்வு.. உணர்ச்சிகளை உள்வாங்கிக்கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன்! தங்கு தடையில்லாமல்! இப்போ ஏன் இந்த கமண்ட் போட வந்தேன் ??? ஆங்ங்... நீங்க எப்போதும் முதலிலும் கடைசியிலும் கொடுக்கும் ரேட் கோட்ஸ்... இந்து முறை அதிலும் டிவிஸ்ட் இருக்கா மாதிரி ஒரு எண்ணம்...

ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்...

எங்களுக்கு ஏதாவது சொல்ல வரீங்களா நீங்க???

சஸ்பென்ஸ் வேண்டாம் மேம் ப்ளீஸ்... யோசிக்கவே முடியல!:rolleyes: :rolleyes::D:D:D
The relationship between Eswar- Varshini may go for a task again because of Varsha (actress)
But this may end to bond the understanding between husband and wife...
 
malar02

Well-Known Member
hi friend MM,
சூப்பரான சிச்சுவேஷன் பாட்டுடன் ஆரம்பம் ஐஸ்ஸுக்கு
வெட்ட பட்ட ஒரு மரம் மீண்டும் துளிர்த்து வளர்ந்து தன்னை நிலை நிறுத்தி கொண்டது போல் அஸ்வினின் குடும்பமும் இன்று

ரஞ்சனியின் உள் கில்டி மொததமாக மடிந்தது E &Vக்கு மட்டுமல்ல மனபாரம் ஐஸ்ஸின் கல்யாணம் முடியும் வரை இவளுக்கும் இருந்திருக்கும் தன் தோழி தன் அண்ணனால் ஏமாற்ற படடவள் தன் நாத்தனாரையே அண்ணா கலயாணம் பண்ணியது தாங்கள் எல்லாரும் சேர்ந்து கொண்டு சந்தோஷமாக இருக்கிறோம் என்று எண்ணி மறுக்குவாளோ தன் தோழி என்ற எண்ணத்தில் இருந்து இன்று விடுதலை

சஞ்சய் செம இந்த கதையில் வந்த காதல் சொன்ன ஆண்மகன்கள் அத்தனை பேரையும் அடித்துவீழ்த்திவிட்டான் தன் தூய காதலால் அமைதியான காத்திருப்பு...... தான் விரும்புவளை தொந்தரவுகள், வலிகள் கொடுக்காமல் ....வலிந்து திணிக்காமல்...... காதலை காப்பாற்றியவன் ......நல்லவங்க எப்பவும் கடவுளால் கைவிடப்படுவதில்லை என்று தோன்றுகிறது நிறைவான ஜோடி

மன ஈர்ப்பு. பாசம் அன்பு ...........இவைஎல்லாம் புற அழகையெல்லாம் தாண்டியது அதை எதை கொண்டு தடுக்க முடியாது

தவறை உணர்ந்து திருந்தியவன் புடம் போட்ட தங்கம் போல் அஸ்வினும்

எஸ் தூய நட்புக்கு யாரும் தடையாக முடியாது .......ஈஸ்ஸும்
எல்லா பிரம்மாண்டங்களும் மாஸ்ஸும்எங்கோ ஒரு இடத்தில் அது தன் தாயின் முன்னாலோ தாரத்தின் முன்னாலோ தன் குழந்தையின் முன்னாலோ மட்டுப்பட்டுதான் போகும்
வாழ்க்கையில் கபடி விளையாடி விளையாடி நிஜத்திலும் அந்த விளையாட்டு புடித்துவிட்டது போல் இருக்கு

சில அந்தரங்கள் அரங்கேற்றம் ஆகாது ஆனால் அதுயென்ன என்று எங்களுக்குமட்டும் வெளியிடப்படும் ரகசியமாய் சரிதானே MM

வர்ஷ்..... மாஸ்க்கு மாஸ்சு அவள் இதயம் ..எல்லோராலும் ஈர்க்கப்படும் அழகு ,மணம் ,நிறம் ,சுவை, குணம் .....அனைத்தும் உள்ளடக்கியது .....என்ன ஒரு கவனம்பக்குவம் ......எல்லோருரையும் உணரும் தன்மை பக்குவம் கைவர பெற்றுவிட்டாள் இனி அவளை யாரும் பீட் பண்ண முடியாது

எஸ் காலத்தின் நடையில் எல்லாம் கடந்து போகும்.......

100 எபிக்கள் செஞ்சுரி இந்த கதைக்கு செம MM....... இதே போல் உங்கள் கதைகளும் பல செஞ்சுரிகள் அடிக்கவேண்டும் வாழ்த்துக்கள்
 
umamanoj64

Well-Known Member
ஒரு ஷார்ட் ஸ்டோரியே எழுதீட்டீங்க தெய்வமே....

என்ன நக்கலு
என்ன விக்கலு....

இத இத தான் மிஸ் பன்னோம்.

Enjoyed Ur comment UMA..
Nice n fun..

தலைக்கு போய் கில்லினு விஜய் படம் பேர் போட்டீங்க!!!!!
தேங்க்ஸ் பாத்திமா...
கில்லி ஸ்பான்சர் எடுப்பதால் இனிமே நம் ஈஷ் தல தளபதி என அழைக்கப்படுகிறார் :D
 
umamanoj64

Well-Known Member
சூப்பர் உமா..
தேங்க்ஸ் மலர். ..

SJM டிரெய்லர் ஓட்டிட்டிங்க..
படம் சூப்பர் டூப்பர் ஹிட்..
வெற்றி விழாவை IPL ஓட சேர்த்து கொண்டாடிடுவோம்...:D

அது எப்படி உமா சரியான இடத்தில டங் ஸ்லிப்பிங்.. :p:p
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா :p

உங்க நட்பு லிஸ்ட் ல விஸ்வா - ரூபா வும் சேர்த்துக்கலாம்...
சேர்த்துக்கலாமே:)

Excellent நையாண்டி பாராட்டுரை...
தேங்க்யூ. ..தேங்க்யூ..:cool:
 
malar02

Well-Known Member
Good morning Malli.....

Ishukku,happy married life wishes....

Ashwin.... அவனை ரொம்ப நல்ல shape பண்ணியிருக்கீங்க....
வரஷ்-அஷ்வின் நட்புக்கு காரணம்,
அவனும் தவறு செய்து ,யாருடைய support ம்
இல்லாமல் தனிமையில் இருந்ததா ..???
ஈஷ்-வர்ஷ் இருவரையும் நன்கு புரிந்து வைத்துள்ளான்....
balanced ஆகவும் நடந்து கொள்கிறான்....
அஷ்வின் ,,கதையில் இவ்வளவு முக்கியத்துவம்
பெறுவான் என்று ஒரு போதும், நினைத்தது இல்லை.....
a memorable character, you have created ,Malli....

ரஞ்சு,உன் பாசமலர் அண்ணன் மனது வைத்தால் தான்,
உன் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்....
Otherwise,Esh-Varsh relationship,a closed book .....:D
So, உனக்கே தெரியுது, நீயே,தேவையில்லாமல் சிக்கல்களை
உருவாக்கிக் கொண்டாய் என்று....
இப்ப வர்ஷ் மேல் பொறாமை வரவில்லை,,,,
இதற்கு முன்பு,....!!!!????
வர்ஷிடமிருந்து தள்ளி நின்றதிற்கு அதுதான் காரணமா....????

மல்லி, செகண்ட் " H.M ", Singaporea.....?
Esh ,location select பண்ணதான் அங்கு போயிருக்கானா.....!!!!????:p:D
ஐயா,ஆரியக் கூத்தாடினாலும் ,காரியத்தில் கண்......:D

என்ன,உங்க sophisticated hero,
மண்ணின் மைந்தர் அவதாரம், எடுக்கிறார்,.....???
(கபடி ஸ்பான்சர்). ஹா..ஹா....
" காதல் சடுகுடு....". வால் ,ஐடியாவா.....? :p:D

Waiting for more enjoyable episodes.....

happpppy dayyyyyy......MM....
//ரஞ்சு,உன் பாசமலர் அண்ணன் மனது வைத்தால் தான்,
உன் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்....
Otherwise,Esh-Varsh relationship,a closed book .....:D
So, உனக்கே தெரியுது, நீயே,தேவையில்லாமல் சிக்கல்களை
உருவாக்கிக் கொண்டாய் என்று....
இப்ப வர்ஷ் மேல் பொறாமை வரவில்லை,,,,
இதற்கு முன்பு,....!!!!????
வர்ஷிடமிருந்து தள்ளி நின்றதிற்கு அதுதான் காரணமா....????//
ஹா ஹா மறுபடியுமா ???
 
Adhirith

அவளே வந்து மாட்டிக்கிட்டாள்.....
அதற்காகத்தான்...
ஹா....ஹா.....மறுபடியும் இல்லை.....:p:D
 
Adhirith

Well-Known Member
hi friend MM,
சூப்பரான சிச்சுவேஷன் பாட்டுடன் ஆரம்பம் ஐஸ்ஸுக்கு
வெட்ட பட்ட ஒரு மரம் மீண்டும் துளிர்த்து வளர்ந்து தன்னை நிலை நிறுத்தி கொண்டது போல் அஸ்வினின் குடும்பமும் இன்று

ரஞ்சனியின் உள் கில்டி மொததமாக மடிந்தது E &Vக்கு மட்டுமல்ல மனபாரம் ஐஸ்ஸின் கல்யாணம் முடியும் வரை இவளுக்கும் இருந்திருக்கும் தன் தோழி தன் அண்ணனால் ஏமாற்ற படடவள் தன் நாத்தனாரையே அண்ணா கலயாணம் பண்ணியது தாங்கள் எல்லாரும் சேர்ந்து கொண்டு சந்தோஷமாக இருக்கிறோம் என்று எண்ணி மறுக்குவாளோ தன் தோழி என்ற எண்ணத்தில் இருந்து இன்று விடுதலை

சஞ்சய் செம இந்த கதையில் வந்த காதல் சொன்ன ஆண்மகன்கள் அத்தனை பேரையும் அடித்துவீழ்த்திவிட்டான் தன் தூய காதலால் அமைதியான காத்திருப்பு...... தான் விரும்புவளை தொந்தரவுகள், வலிகள் கொடுக்காமல் ....வலிந்து திணிக்காமல்...... காதலை காப்பாற்றியவன் ......நல்லவங்க எப்பவும் கடவுளால் கைவிடப்படுவதில்லை என்று தோன்றுகிறது நிறைவான ஜோடி

மன ஈர்ப்பு. பாசம் அன்பு ...........இவைஎல்லாம் புற அழகையெல்லாம் தாண்டியது அதை எதை கொண்டு தடுக்க முடியாது

தவறை உணர்ந்து திருந்தியவன் புடம் போட்ட தங்கம் போல் அஸ்வினும்

எஸ் தூய நட்புக்கு யாரும் தடையாக முடியாது .......ஈஸ்ஸும்
எல்லா பிரம்மாண்டங்களும் மாஸ்ஸும்எங்கோ ஒரு இடத்தில் அது தன் தாயின் முன்னாலோ தாரத்தின் முன்னாலோ தன் குழந்தையின் முன்னாலோ மட்டுப்பட்டுதான் போகும்
வாழ்க்கையில் கபடி விளையாடி விளையாடி நிஜத்திலும் அந்த விளையாட்டு புடித்துவிட்டது போல் இருக்கு

சில அந்தரங்கள் அரங்கேற்றம் ஆகாது ஆனால் அதுயென்ன என்று எங்களுக்குமட்டும் வெளியிடப்படும் ரகசியமாய் சரிதானே MM

வர்ஷ்..... மாஸ்க்கு மாஸ்சு அவள் இதயம் ..எல்லோராலும் ஈர்க்கப்படும் அழகு ,மணம் ,நிறம் ,சுவை, குணம் .....அனைத்தும் உள்ளடக்கியது .....என்ன ஒரு கவனம்பக்குவம் ......எல்லோருரையும் உணரும் தன்மை பக்குவம் கைவர பெற்றுவிட்டாள் இனி அவளை யாரும் பீட் பண்ண முடியாது

எஸ் காலத்தின் நடையில் எல்லாம் கடந்து போகும்.......

100 எபிக்கள் செஞ்சுரி இந்த கதைக்கு செம MM....... இதே போல் உங்கள் கதைகளும் பல செஞ்சுரிகள் அடிக்கவேண்டும் வாழ்த்துக்கள்

பூவிழி, சூப்பர்.....நச்சென்று.....
Point by point ஆ கொடுத்திட்டிங்க....
nicely written.....

சஞ்சயின் தூய காதல் பற்றி சொன்ன வார்த்தைகள்...
முற்றிலும் உண்மை.....no arguments about it....
ஒரு dignified love ஆ மல்லி, கொடுத்து இருக்காங்க....
காதலுக்குரிய மரியாதையை செய்திட்டாங்க.....

Our balcova is always lovely.....
she is unbeatable than.....
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கதையிலேயே மிகவும் பிடித்தது,
ஈஷ் முரளி
ரஞ்சி ஐஸ்
அஸ்வின் வர்ஷ்
நட்புகள் ....சூப்பர்ப் மல்லி. .எவ்ளோ அழகா தெளிவான ஓடையா கொண்டு போய் இருக்கீங்க:). ..

90 வது எபி சூப்பர். .ரஞ்சி ஈஸ் இடம் திட்டு வாங்குவது..
சும்மா அல்வா கொடுத்துட்டே இருப்பாங்களா. கொஞ்சம் காரமும் இருந்ததால் தான் சுவைத்தது:)..

கதை தொடக்கத்திலே இருந்தே ரஞ்சனி வர்ஷ் இருவருக்கும் முட்டல்,மோதல்...
தோழியை அண்ணி இடத்தில் பார்த்து வர்ஷை திடீரென பார்த்த எப்பெக்ட் ரஞ்சி ஓட ரியாக்சன்க்கு காரணம் சரி..அதுக்குன்னு மூன்றரை வருடங்கள் கழித்தும் வர்ஷ் பத்து
அண்ணனுடன் பேசும்போது முறைப்பது எந்த விதத்தில் நியாயம்...
கல்யாணம் பின்பு இது..முன்பே
ராஜா ராம் ஹாஸ்பிடலில் இருக்கும் போதும் ஈஷ் வர்ஷிடம் பேசும் போதும் எகிறுவது எந்த விதத்தில் நியாயம். ..

விழா மரியாதை,
வீட்டு மாப்பிள்ளை மரியாதை
நாத்தனார் மரியாதை
தெரிந்தும் நடத்தாத பெண்...

மலரம்மா பெண்ணைப்பெற்ற இந்தியாவின் சூப்பர் மாமியார். .:(
சினிமாவில் கடைசியில் வரும் போலீஸ் போல கதை கடைசியில் மலரிடம் கெத்து காட்டும் நமச்சிவாயம். .:D

ஜெகன் ரூபா
மலர் நமச்சிவாயம்
கமலம்மா முரளி ..குறை இருந்தும் அதிகம் காட்டாதவர்கள். .
பத்து முரளி சொந்த தங்கை என்றால் விழாவில் விட்டு இருப்பாங்களா. .

அஸ்வின் வில்லன் என்பதால் அதிகமாக காட்டி இருக்கீங்க. .கதை தொடக்கத்திற்க்கு காரணமானவன்.
பத்து ரஞ்சி கதை நகர்வதற்கு பெட்ரோல் ஊத்தியவர்கள்..குறைகளின் பிறப்பிடங்கள்..:mad:

ஈஷ் மோகத்துக்கு அடிமை
வர்ஷ் போதைக்கு அடிமை..
ஹீரோ ஹீரோயின் இல்லையா. .அதான் அவர்களின் குறைகளை ரொம்ம்ம்ம்ப
ஓவரா காண்பிச்சுடீங்களோ..:p

நூறில் ஓன்று இரண்டு பேர். .
அது ஷாலினி மற்றும் ஐஸ்..
யார்க்கு தெரியும் ..மல்லிக்கு தெரியாம இவர்களுக்கு குறை இருக்கலாம். .சஞ்சய் முரளியையும் கேட்டா தான் தெரியும் என்னவோ..:p

குறைகள் இல்லாத மனிதர்கள் உலகத்தில் யார்... ஏற்கனவே நீங்க சொல்லிட்டீங்க மல்லி. .
ஹீரோ ஹீரோயின அவர்கள் வாயிலாக நியாயப்படுத்திடீங்க..
அப்படியாப்பட்ட அசுவின ரொம்ம்ம்ம்ப நல்லவனாக்கிடீங்க..
ரஞ்சி பத்து எல்லாம் கால்தூசு. .:)

ஆனால் நிச்சயமாக ஒன்னு பாராட்டணும். .நம்ம வக்கீல் ஐயாவ..
பொண்டாட்டிய தல மேல தூக்கி கரகாட்டக்காரனா இருக்கான்...;)
பாவம் வாங்கின அடி அப்படி போல..
கடி பெரிசா
அடி பெரிசா...;)

ஏற்கனவே நான் சொன்னது போல் இது ஹீரோயின் சப்ஜெக்ட். .அதை அழகாக ஸ்ட்ராங்கா வந்த அத்தியாயங்களிலே காட்டிடீங்க...புத்தகங்களை தொடச்சியாக படிக்கும் போதே உணர்ந்தேன்...
அன்னு அடுத்து வர்ஷ். .:)

திடீரென்று காட்டாமல் படிப்படியாக வர்ஷ் ஈஷ் மனமாற்றம் அருமை மல்லி. .
மனதளவில் பேசுவது.. ரொமான்ஸ். .பின்னீட்டீங்க மல்லி. .சான்சே இல்லை. .:)

IPL அண்ணனுக்கு
கில்லி தம்பிக்கா...
அர்ஜீனரு வில்லு அரிச்சந்திரன் சொல்லு..
சிங்காரில காட்டு மாப்ள. .:p

இருந்தாலும்
IPLஓனர்
கில்லி ஸ்பான்சர்க்கு
பொண்ணு பேரு சிங்காரி... ஹ ஹா...
மல்லி நீங்க எங்கயோ போயீட்டீங்க:)

நீலக்கண்கள்
நீலக்கடல்
நீலப்புடவை...படிக்க படிக்க கவிதை..
நீல ரொமான்ஸ் எப்போ மல்லி. .சாரி டங் ஸ்லிப்...:p
நீள ரொமான்ஸ் எப்போ மல்லி. .:cool:
ஓஹோ இதுக்குத்தான்
நம்ம ஊரு சிங்காரன் சிங்கப்பூர் போனானாம்..
சிங்காரிக்கு ரோடு போட போனானாம்..:D
வாங்க உமா....இத்தனை நாளுக்கும் சேர்த்து பம்பர் பரிசா....சூப்பர்....உமா...
மல்லியையும் விட்டு வைக்கல..பிரிச்சு மேஞ்சுட்டீங்க...
 
Sundaramuma

இதுக்கு தான் உமா.M வேணுங்கறது .....
அசத்தலான ஒரு நக்கல் நகை சுவை கமெண்ட் .....
ஸ்லிப் of தி டங் ????...Oooh ..really .....:D:D:D
Awesome ..Uma :):):)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top