E87 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நீ என்பதே நான் தானடி நான் என்பதே நாம் தானடி

ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்

ஒரு பாதி கதவு நீயடா மறு பாதி கதவு நானடா
தாழ் திரந்தே காத்திருந்தோம் காற்று வீசப் பார்த்திருந்தோம்

இரவு வரும் திருட்டு பயம் கதவுகளை சோர்த்து விடும்
ஓ... கதவுகளை திருடி விடும் அதிசயத்தை காதில் செய்யும்
இரண்டும் கை கோர்த்து சேர்ந்தது இடையில் பெய் பூட்டு போனது
வாசல் தள்ளாடுதே திண்டாடுதே கொண்டாடுதே

ஓ இடி இடித்தும் மழை அடித்தும் அசையாமல் நின்றிருந்தோம்
ஓ இன்றேனோ நம் மூச்சும் மென் காற்றில் இணைந்து விட்டோம்
இதயம் ஒன்றாகி போனதே கதவு இல்லாமல் ஆனதே
இனி மேல் நம் வீட்டிலே பூங்காற்று தான் தினம் வீசுமே
Superb song, Joher dear
 

Sundaramuma

Well-Known Member
Mam both the episodes are extraordinary...... No words to express ......... இது புது வகையான romance....... பிண்ணிட்டீங்க....... You have made it........

Esh....... கண்ணீரை துடைத்து விட்டு கொண்டே சப்பாத்தி ஊட்டுவது...... argue பண்ணி கொண்டே romance க்கு மாறுவது..... கடைசியில் நீ சொல்லலனா என்ன..... நான் சொல்றேன்னு i love you சொல்வது......... கொன்னுட்ட.......

Varsh....... பார்த்த முதல் நாளில் இருந்தே டாவடிப்பது....... பிடிக்கல.... பிடிக்கலன்னு 20 epiயா சொல்வது....... இப்போ கூட பிடித்தத்துக்கும் நல்லவன்னுக்கும் சம்பந்தம் இல்லைனு எதார்த்தத்தை சொல்லுவது........ ஐஸ்க்கும் அதே மாதிரி மனதில் fix ஆகி இருந்தால் என்று கவலை கொள்வது........ பிடிக்கலன்னு சொல்லியே அவன் மனதை அள்ளுவது.... சொல்லிட்டே போகலாம்........ awesome......

But one doubt.........

பிடிக்கல அப்பிடின்ற standல கடைசி வரை இருந்தால் drugs எடுப்பதை ok பாவம்னு சொல்லி விட்டுடலாம்.......

ஆனா பிடிச்சிருக்கு...... ஒத்து கொள்ள மனசில்லை........

Before marriage...... Esh சிங்கப்பூர்ல இருந்து return ஆன அடுத்த நாள் பார்க்கும் போது கண்ணில் என்ன..... வித்யாசமா இருக்குனு கேட்பான்.......

So பார்த்த முதல் நாளிலே பிடிக்கும் போது drugs எடுத்தது என்ன காரணத்திற்காக.....
நீ தான் என்னை drugs வரைக்கும் போகவைத்தாய்........ என்று சொல்வது எதற்காக? மறக்க முடியாமலா...... பிடிக்கல reason அடிபட்டு போகுதே.......

அப்படியே aish matterனா கூட அது after marriage.....
சொல்லு varsh...... சொல்லு.... சொல்லு.....

18 years....very young age ..... appadi-nu reason varudhu...... ivvalo
theliva irukirava drug eduthadhu namba mudiyalai.....accept pannavum mudiyalai ennala .....
 

ThangaMalar

Well-Known Member
18 years....very young age ..... appadi-nu reason varudhu...... ivvalo
theliva irukirava drug eduthadhu namba mudiyalai.....accept pannavum mudiyalai ennala .....
அவனோட misbehavior ல இருந்து வெளிய வர முடியாம தானே டிரக்ஸ் பக்கம் போறா..
அவனும் பயமுறுத்திட்டிட்டு போனேனே..
மாற்றான் மனைவி.. அப்படி.. இப்படி.. ன்னு..
 

Sundaramuma

Well-Known Member
அவனோட misbehavior ல இருந்து வெளிய வர முடியாம தானே டிரக்ஸ் பக்கம் போறா..
அவனும் பயமுறுத்திட்டிட்டு போனேனே..
மாற்றான் மனைவி.. அப்படி.. இப்படி.. ன்னு..
அதுக்கு எல்லாம் அவ பயப்படுறவளா இவ.... மல்லிகா அவன் மட்டும் கரணம் இல்லைனு சொன்னங்க ......
அவளோட weak பாயிண்ட் அவ அம்மா தான் ..... அதோட ஏதோ

தொடர்ப்பு படுத்தி தான் இந்த drug use ..... என்னோட எண்ணம் இதுதான்.....

அதோட தனக்கு ரொம்ப பிடித்தவன் இப்படி பொய்யாய் போய்ட்டான்னு ..... ஒரு ஏமாற்றம் ...
வலி ..... தனக்கு கடைசி வரை யாரும் இல்லையோ என்ற பயம்...... எல்லாம் என்னோட யூகம்
தான் ..... இன்னும் மல்லிகா எழுத்துல வரலை ..... Waiting for that.....
 

Sundaramuma

Well-Known Member
இன்னும் நிறைய இருக்கிற மாதிரி இருக்கு..... மூணு எபிசொட் போதுமா ?????
யாராவது ஒரு லிஸ்ட் போட்டா பரவாயில்லை ..... நான் இன்னைக்கு பிஸி .....
நாளைக்கு நான் லிஸ்ட் போடறேன்..... yaaravadhu podunga pa ....
 

ThangaMalar

Well-Known Member
இன்னும் நிறைய இருக்கிற மாதிரி இருக்கு..... மூணு எபிசொட் போதுமா ?????
யாராவது ஒரு லிஸ்ட் போட்டா பரவாயில்லை ..... நான் இன்னைக்கு பிஸி .....
நாளைக்கு நான் லிஸ்ட் போடறேன்..... yaaravadhu podunga pa ....
1. வர்ஷினிக்கு இக்கட்டான சூழ்நிலையில் அஸ்வின் உதவி
2. மாடல் வர்ஷா
3. பத்து ரஞ்சனி flash back
4. ஐஸ்வர்யா கல்யாணம்
5. புது வீடு
6. திருப்பதி பயணம்
7. IPL
8. Varshi English movie
9. அஸ்வின் ஜோடி
10. முரளி இரண்டாவது குழந்தை
11. வர்ஷினி ஸ்டுடியோ..
12. கமலாம்மா, மலர் அம்மா குடும்பத்துடன் இணைப்பு
13. Varshini film distribution

Last, but not the least
14. Blue eye baby..

உமா, போதுமா..
இன்னும் எதும் இருக்கா...
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
1. மாடல் வர்ஷா
2. பத்து ரஞ்சனி flash back
3. ஐஸ்வர்யா கல்யாணம்
4. புது வீடு
5. திருப்பதி பயணம்
6. IPL
7. Varshi English movie
8. அஸ்வின் ஜோடி
9. முரளி இரண்டாவது குழந்தை
10. வர்ஷினி ஸ்டுடியோ..
11. கமலாம்மா, மலர் அம்மா குடும்பத்துடன் இணைப்பு

Last, but not the least
12. Blue eye baby..

உமா, போதுமா..
இன்னும் எதும் இருக்கா...
எள்.....சூப்பர் டார்லி்ங்
 

Lakshmi sivakumar

Well-Known Member
இன்னும் நிறைய இருக்கிற மாதிரி இருக்கு..... மூணு எபிசொட் போதுமா ?????
யாராவது ஒரு லிஸ்ட் போட்டா பரவாயில்லை ..... நான் இன்னைக்கு பிஸி .....
நாளைக்கு நான் லிஸ்ட் போடறேன்..... yaaravadhu podunga pa ....
நீங்க சொல்வது correct Uma. Varsha ,Ashwin marriage,முக்கியமாக varshu 3 years முன்னாடி எப்படி போனாள்அதில் Ashwin role .MM madam ஒரு humble request.நாங்க 90 episodes ன்னு சொல்லி சொல்லி comment போடுவது நீங்க பெருசா எடுத்துக்காம உங்கள் போக்கில் கதையை முடிக்க வேண்டுகிறேன். 90 episodes என்பதை விட மல்லி madam superbஆக கதையை end செய்திருக்கிறார் என்பது உங்கள் தீவிர வாசகர்களின் மிக பெரிய சந்தோஷம். உங்களின் அனைத்து புத்தகங்களையும் வாங்கி வைத்து கொண்டு தினமும் அதில் ஒன்றில் சில பக்கங்களை படிப்பேன்.reading Ur books has become my habit.thank u MM madam for Ur excellent writings.
 

banumathi jayaraman

Well-Known Member
1. மாடல் வர்ஷா
2. பத்து ரஞ்சனி flash back
3. ஐஸ்வர்யா கல்யாணம்
4. புது வீடு
5. திருப்பதி பயணம்
6. IPL
7. Varshi English movie
8. அஸ்வின் ஜோடி
9. முரளி இரண்டாவது குழந்தை
10. வர்ஷினி ஸ்டுடியோ..
11. கமலாம்மா, மலர் அம்மா குடும்பத்துடன் இணைப்பு

Last, but not the least
12. Blue eye baby..

உமா, போதுமா..
இன்னும் எதும் இருக்கா...
வாவ், சூப்பரோ சூப்பர்ப், தங்கமலர் டியர்
சொம்மா அசத்திட்டீங்க, தங்கமலர் செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top