E87 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
1. வர்ஷினிக்கு இக்கட்டான சூழ்நிலையில் அஸ்வின் உதவி
2. மாடல் வர்ஷா
3. பத்து ரஞ்சனி flash back
4. ஐஸ்வர்யா கல்யாணம்
5. புது வீடு
6. திருப்பதி பயணம்
7. IPL
8. Varshi English movie
9. அஸ்வின் ஜோடி
10. முரளி இரண்டாவது குழந்தை
11. வர்ஷினி ஸ்டுடியோ..
12. கமலாம்மா, மலர் அம்மா குடும்பத்துடன் இணைப்பு
13. Varshini film distribution

Last, but not the least
14. Blue eye baby..

உமா, போதுமா..
இன்னும் எதும் இருக்கா...

Pothum ...pothum .....
Thank you ....thank you ....:D:D:D
 

Sundaramuma

Well-Known Member
நீங்க சொல்வது correct Uma. Varsha ,Ashwin marriage,முக்கியமாக varshu 3 years முன்னாடி எப்படி போனாள்அதில் Ashwin role .MM madam ஒரு humble request.நாங்க 90 episodes ன்னு சொல்லி சொல்லி comment போடுவது நீங்க பெருசா எடுத்துக்காம உங்கள் போக்கில் கதையை முடிக்க வேண்டுகிறேன். 90 episodes என்பதை விட மல்லி madam superbஆக கதையை end செய்திருக்கிறார் என்பது உங்கள் தீவிர வாசகர்களின் மிக பெரிய சந்தோஷம். உங்களின் அனைத்து புத்தகங்களையும் வாங்கி வைத்து கொண்டு தினமும் அதில் ஒன்றில் சில பக்கங்களை படிப்பேன்.reading Ur books has become my habit.thank u MM madam for Ur excellent writings.
நன்றி ..லஷ்மி...:):):)
நீங்க சொல்லறது தான் எங்க எல்லோரோட விருப்பமும்......
உங்களுக்கு வர்ஷா அண்ட் அஸ்வின் கல்யாணம் வேணுமா ?????....:eek::p:D
 

Sundaramuma

Well-Known Member
3 1\2 வருட சண்டையை ஒரு எப்பியில் முடித்த திறமை....;)இருக்கே....அதற்கு பிறகு உள்ளதூ சுலபமா எழுதுவாங்க மல்லி சிஸ்...
அப்பாடா பிரச்சனை முடிந்தது....இனி சுப நிகழ்ச்சிகள்...நாணமோ நாணுமோ:Dபுளு ஐஸ் பேபி கன்பார்ம்;) திருப்தியா முடிப்பாங்க சிஸ்...மலர் லிஸ்ட் போட்டுட்டாங்க..:)
:D:D:D
 

murugesanlaxmi

Well-Known Member
EPISODE 87 PART 2

வாதங்கள்
வாய் வார்த்தையாகட்டும்
என் விருப்பமாய்
உன் வலிகள் கூடட்டும்
இங்கிதமற்ற
நாட்களும்
இசைவு இல்லா
நிகழ்வுகளும்
இருந்தும்
என் மன சுவடுகள்
உன் நிழலை ஒட்டியே
[/QUOTE]
அருமை சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
நீங்கள் சொல்வது ஒருவிதத்தில் சரிதான் bro.. தனி தன்மையை கொண்டு வருவது அவ்வ்ளவு சுலபம் இல்லை அதற்கு ஆழ்ந்த கவனிப்பு திறன் வேண்டும் அதற்கு முழு முனைப்பு வேண்டும் இங்கு குப்புற வீழ்ந்தாலும் மூக்கு உடையலை என்று சொல்பவர்கள் தான் அதிகம் நிங்கள் குறிப்பிட்ட எழுத்தாளர்களின் எழுத்துக்கள் கவனிக்க வாயந்தாதக இருப்பது அவர்களின் கவனிப்பு திறன்... தான் செய்யும் செயலை நேசிப்பது கர்வம் அற்று .........படிப்பவர்கள் எல்லாம் பாஸ் ஆகிவிடுகிறார்களா ? அது போல்தான்
சகோதரி உங்களிடம் உண்மையே சொல்கிறேன். இந்த பதிவு போடும்போது நான் இதற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. விளையாட்டாக போட்டேன். ஆனால் பல நாவல் சகோதரிகள் என் இன்பாக்ஸ்க்கு அவர்கள் நாவல் அனுப்பி கருத்து கூறுங்கள் என்று கூறும்போது எனக்கு பயமே வந்துவிட்டது. அதற்கு நான் தகுதி ஆனவனா என்று. கடைசியில் அவர்களின்{சிலர்} பெருதன்மையால் என்னை கூன்கூறுகவைத்துவிட்டர்கள் சகோதரி
 

Joher

Well-Known Member
18 years....very young age ..... appadi-nu reason varudhu...... ivvalo
theliva irukirava drug eduthadhu namba mudiyalai.....accept pannavum mudiyalai ennala .....
அவனோட misbehavior ல இருந்து வெளிய வர முடியாம தானே drugs பக்கம் போறா..
அவனும் பயமுறுத்திட்டிட்டு போனேனே..
மாற்றான் மனைவி.. அப்படி.. இப்படி.. ன்னு..

Unrevealed things in SJM.......

பார்த்த முதல் நாளே பிடிச்சிருக்கு....... வீட்டிலும் எதிர்க்க போவதில்லை....... தப்பா நடந்தப்பவும் சொல்லல....... பிடித்தது என்ற காரணம் தான்..... எதையும் சொல்ல விடல........

இதில் drugs எடுக்க மட்டும்........ பிடிக்கல...... தப்பா நடந்தது...... 18 years....... பிறன் மனை நோக்குதல் சொன்னது...... ஐஸ் கிட்ட ILU சொன்னது........
Not at all convincing.......

Next........
Esh சொன்ன new project launch........
May be blue eyes baby??????
Because stil it is not revealed.......
 

Sundaramuma

Well-Known Member
Unrevealed things in SJM.......

பார்த்த முதல் நாளே பிடிச்சிருக்கு....... வீட்டிலும் எதிர்க்க போவதில்லை....... தப்பா நடந்தப்பவும் சொல்லல....... பிடித்தது என்ற காரணம் தான்..... எதையும் சொல்ல விடல........

இதில் drugs எடுக்க மட்டும்........ பிடிக்கல...... தப்பா நடந்தது...... 18 years....... பிறன் மனை நோக்குதல் சொன்னது...... ஐஸ் கிட்ட ILU சொன்னது........
Not at all convincing.......

Next........
Esh சொன்ன new project launch........
May be blue eyes baby??????
Because stil it is not revealed.......
பதில் சொல்லிட்டேன் பா ..... பாக்கலையா......
new product அப்படினு சொன்னதா நியாபகம் (baby???) .....
ப்ராஜெக்ட் ....IPL
 

Joher

Well-Known Member
New project launch சொல்வான்...... புது வீடு...... அப்புறம் இன்னொனு நீதான் ஹெல்ப் பண்ணனும்......மொத்தம் மூணு......

Ipl..... வீடு ok..... third????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top