E84 Sangeetha Jaathi Mullai

Advertisement

malar02

Well-Known Member
ரொமன்ஸ்...
அது இயல்பாக நடந்துவிட்ட ஒரு நிகழ்வு இவன் தானா போயி அவளை கடுப் படித்ததினால் இவன் என்ன தங்கைக்கு வக்காலத்து வாங்குவது என்று அவள் கடுப்படித்து இருக்கலாம் அவள் தான் முன்னர் யாரவது வந்து விட போகிறார்கள் என்றும் சொன்னவள் மற்ற்வர்கள் இருக்கிறார்கள் என்ற நியாயம் அவளுக்கு புரியாமல் இருக்குமா அவள் கோபிக்கவே இல்லை வெளியே வந்து குழந்தையிடம் அவள் இயல்பில் தான் இருக்கிறாள் இங்கு எல்லா குழப்படியும் பண்ணுவது ஈஸ் மட்டும் தான் எல்லா இடத்த்திலும் தாத்தாவையும் ஒழியிது போ என்று கண்டுக்காமல் விட்டு இருக்கலாம் இவன் பெரிய இவன் மாதிரி அவளுக்கு பார்க்கிறேன் என்று நடுவில் போயி என்ன நடந்தது
அட்லீஸ்ட்
நீ என்னிடம் திரும்பி வந்துவிட்டால் எல்லாவற்றுக்கும் சேர்த்து திருப்பதி வருகிறேன் என்று வேண்டி கொண்டேன் என்ராவது சொல்லி இருக்க வேண்டும் அதை விட்டு பிஸினஸு புடலங்காய் என்று மயக்கத்தெரியாத முட்டாள் இதில் அவளையே நான் உன்னைவிட்டு போக மாட்டேன் என்று சொல்லவைப்பானான் இவன் கிழிஞ்சுது

கோபத்தை இழுத்து வைப்பதை பற்றி இந்த துரை பேசறாரு அவள் போட்டோ வை வைத்து விளம்பர படுத்தியவனையே அஸ்வின் அவனும் ஒரு காரணம் அவள் திருமணம் நடக்க அதையே மன்னித்துவிடடாள் வல்லென்று விழுந்து கேள்வி கேட்ட ரஞ்சனியை மன்னித்துவிட்டால் குளறுபடி செய்த பத்துவை மன்னித்துவிடால் எல்லத்துக்கும் மேல் அவள் வாழ்வில் நடந்த அனைத்து பாதக செயலுக்கும் காரணமானவனா உன்னையே மன்னித்து வாழலாமா என்று யோசித்து கொண்டிருக்கிறாள் உன்னிடம் வந்துவிட்டால்.... இவரு பேசறாரு கோபத்தை பற்றி அவள் எதை கேட்க்கிறாள் என்று இவனுக்கு புரிகிறதா.........
இவையெல்லாம் தான் நீங்க நினைத்து எழுதி இருக்கலாம் என்று எண்ணுகிறேன் ஒரு பெண்ணின் சார்பாக அவனுக்கான நியாயத்தை அவனுக்கும் வாய்ப்பு கொடுப்பீர்கள்

Last edited:

malar02

Well-Known Member
ஆடி மாத பொன்னி நதி அவள்...
பாய்ந்து வரும் பிரமாண்டமான வெள்ளப் பெருக்கு
தூசு,தும்பு எல்லாவற்றையும் தன்னுடனே
அடித்துக் கொண்டு சென்று விடும்....

அதிகம் தான்.....மிக அதிகம் தான்
மாய நதி ,ஜீவ நதி யாக
மல்லியின் மந்திரத்தில்
மாறும் நாள் ,அதிக தொலைவில் இல்லை.....
8313218.jpg
 
Adhirith

Well-Known Member
hi friend MM,
ஒரு நீண்ட அனலைசேஷன் சரியா என்று பாருங்கள் எனக்கு தோன்றிய வரை
இனி வரும் எபிக்களுக்கு பெரிதாக சொல்வதற்கு எதுவும் எனக்கு இருக்கும் என்று தோணவில்லை
போன எபியிலேஏ சரி பண்ணி இருக்கலாம் ஈஸ் ஆனால் அவனுக்கு தான் குடும்பத்தில் வாழ்ந்திருந்தாலும் எதுவுமே கற்று கொள்ளவில்லையே எப்பவும் மண்டை கர்வம்ஆண் தனக்கே எல்லாம் தெரியும் என்று என்று வாழ்க்கையின் விடுகதைகள் நுணுக்கங்கள் எல்லாம் சரி பண்ண தெரியாதவன் பணம் சம்பாதித்து என்ன ??என்னத்த குடும்பம் நடத்த போறான் தோசை ஊற்ற தான் லாயக்கு
அவளைத்தான் மண்டை காய வைத்துவிடடாய அவளை பார்த்த்தில் இருந்து இவன் புத்திக்கு இவன் ஐஸ் தான் புடிச்சு இருக்கனும் அவள் தான் எல்லவற்றிற்கும் தலை ஆட்டுவாள் இவன் திமிரை ரசிப்பாள்....
இவள் அப்படியா இவளே சுயம்பு இவனென்ன அவளுக்கு சுண்ணடைக்காய் அவள் உன்மேல் வைத்த காதலினால் நீ தப்பித்து வருகிறாய்
அவனை யார் குடும்பத்தை விட்டு வர சொன்னது அவளே அதை தான் தேடிகொண்டிருந்தாள்..... எல்லாத்தையும் சொதப்பிட்டு இப்ப அவ் மேல் பழி போடறன்.... இவனை நம்பி ரஞ்சனி இருந்திருந்தால் அவ் வாழ்க்கையும் அவ்வ்ளவுதான்
எல்லோரும் நட்பு ..உறவு இவன் மேல் வைத்த அன்பினால் கஷ்ட்டம் தான் படடார்கள் படுகிறார்கள்
அவளை தேடி மெண்டல் டார்ச்சர் கொடுத்து அடைந்து அவளுக்கு நீ தேடி கொடுத்தது கெட்ட பெயர் அவள் எதை கண்டு பயந்தாலோ அதை வழங்கிவிட்டாய் ஆணகள் செய்யும் பல தவறுகளில் இதுதான் மிக பெரிசு பெண்களுக்கு குடும்பத்தில் மனதை குன்ற செய்துவிட்டு அது கென்ன இப்போ என்று மேம்போக்காக போவது
அவள் ஒரு வெறுப்பில் தான் இப்படி பேசுகிறாள் உன்னை விட்டு விடுவாளா..... கொன்னுடுவா..... உன்னை அவள் தான் வழி நடத்த போகிறாள் அதன் முன்னோட்டமே இவையல்லாம்
உன்னால் யாரும் வீழ்ந்ததாக இருக்க கூடாது என்று உன்னை கண்ட நாள் முதல் பாடு பட்டு வருபவள் அன்று இவளுக்காவும் இவன் தனி பட குழப்பத்திற்காகவும் குடும்பத்தில் மனதை கஷ்ட்ட படுத்தி சிங்கப்பூர் ஓடிய அப்பயெல்லாம் குடும்பம் தெரியவில்லை இப்பதான் அவள் சொல்லும் பொது தான் வந்துடுச்சு ஞானமே

யம்மா,என்ன மாதிரி ஒரு அலசல்.......
மல்லி சொல்லிய குறை,நிறைகளுக்கு(?)
விளக்கமான பதில் கொடுத்து இருக்கீங்க....
காதல் ஞானிப்பா அவன்.....:p

Splendid Poovizhi....
 
malar02

Well-Known Member
யம்மா,என்ன மாதிரி ஒரு அலசல்.......
மல்லி சொல்லிய குறை,நிறைகளுக்கு(?)
விளக்கமான பதில் கொடுத்து இருக்கீங்க....
காதல் ஞானிப்பா அவன்.....:p

Splendid Poovizhi....
;):p:D:D
 
Adhirith

Well-Known Member
ரொமன்ஸ்...
அது இயல்பாக நடந்துவிட்ட ஒரு நிகழ்வு இவன் தானா போயி அவளை கடுப் படித்ததினால் இவன் என்ன தங்கைக்கு வக்காலத்து வாங்குவது என்று அவள் கடுப்படித்து இருக்கலாம் அவள் தான் முன்னர் யாரவது வந்து விட போகிறார்கள் என்றும் சொன்னவள் மற்ற்வர்கள் இருக்கிறார்கள் என்ற நியாயம் அவளுக்கு புரியாமல் இருக்குமா அவள் கோபிக்கவே இல்லை வெளியே வந்து குழந்தையிடம் அவள் இயல்பில் தான் இருக்கிறாள் இங்கு எல்லா குழப்படியும் பண்ணுவது ஈஸ் மட்டும் தான் எல்லா இடத்த்திலும் தாத்தாவையும் ஒழியிது போ என்று கண்டுக்காமல் விட்டு இருக்கலாம் இவன் பெரிய இவன் மாதிரி அவளுக்கு பார்க்கிறேன் என்று நடுவில் போயி என்ன நடந்தது
அட்லீஸ்ட்
நீ என்னிடம் திரும்பி வந்துவிட்டால் எல்லாவற்றுக்கும் சேர்த்து திருப்பதி வருகிறேன் என்று வேண்டி கொண்டேன் என்ராவது சொல்லி இருக்க வேண்டும் அதை விட்டு பிஸினஸு புடலங்காய் என்று மயக்கத்தெரியாத முட்டாள் இதில் அவளையே நான் உன்னைவிட்டு போக மாட்டேன் என்று சொல்லவைப்பானான் இவன் கிழிஞ்சுது

கோபத்தை இழுத்து வைப்பதை பற்றி இந்த துரை பேசறாரு அவள் போட்டோ வை வைத்து விளம்பர படுத்தியவனையே அஸ்வின் அவனும் ஒரு காரணம் அவள் திருமணம் நடக்க அதையே மன்னித்துவிடடாள் வல்லென்று விழுந்து கேள்வி கேட்ட ரஞ்சனியை மன்னித்துவிட்டால் குளறுபடி செய்த பத்துவை மன்னித்துவிடால் எல்லத்துக்கும் மேல் அவள் வாழ்வில் நடந்த அனைத்து பாதக செயலுக்கும் காரணமானவனா உன்னையே மன்னித்து வாழலாமா என்று யோசித்து கொண்டிருக்கிறாள் உன்னிடம் வந்துவிட்டால்.... இவரு பேசறாரு கோபத்தை பற்றி அவள் எதை கேட்க்கிறாள் என்று இவனுக்கு புரிகிறதா.........
இவையெல்லாம் தான் நீங்க நினைத்து எழுதி இருக்கலாம் என்று எண்ணுகிறேன் ஒரு பெண்ணின் சார்பாக அவனுக்கான நியாயத்தை அவனுக்கும் வாய்ப்பு கொடுப்பீர்கள்

தான் எதை கேட்கிறேன்,விரும்புகிறேன்
என்று நேரடியாகவே தன் மனதை
திறந்து காட்டுகிறாள்,
In spite of that,
not understand her needs....
 
malar02

Well-Known Member
தான் எதை கேட்கிறேன்,விரும்புகிறேன்
என்று நேரடியாகவே தன் மனதை
திறந்து காட்டுகிறாள்,
In spite of that,
not understand her needs....
yes.....true
பின்ன என்ன..... நிஜத்தை கருவாக கொண்டாலும்...... வாழ்வில் நிஜத்தில் நடந்திருக்காதவை.... நடக்க முடியத்ததையும்..... நியாயத்தை வழங்காதவை ..... இப்படியும் இருத்திருக்கலாம என்ற மன ஆறுதலையும் மன சந்தோஷத்தையும் கொடுப்பதுதான் கதைகலின் ஓட்டம்........
அதிலும் நிஜத்தில் இருப்பதை.... நடப்பதை ....கொண்டாடி எப்படி பேசுவது???
ஒரு மாற்றம் வேண்டாம் மனதிற்க்கு ......நிஜத்தில் எதனை பெண்களின் வாழ்வில் எத்தனையோ குழப்பங்கள் நமக்கு தெரிந்தவர் அறிந்தவர் என்று.......
ஒரு வடிகால் தானே கதை
 
selvipandiyan

Well-Known Member
ஐஷு நினைக்கிறது சரிதான்..ஈஸ்வர் விழுந்ததில் தப்பே இல்ல...ஒரு தயக்கம் இல்ல, தடுமாற்றம் இல்ல....ஒரே ஆர்டர் தான்...அதுலேயே அவன் அசந்துட்டான்...இனி ஆச்பிடல் விக்கலை, ஆனா இந்த ஐஷு ஏன் அவனை கல்யாணம் செய்ய கூடாது?? அப்போதான் வர்ஷினிக்கு குற்ற உணர்ச்சி போகும்..இல்லேன்னா எதாவது குடைச்சல் அவனுக்கு கொடுத்துகிட்டே தான் இருப்ப...திருப்பதி போகலை. தன்னை மட்டுமே ஈஸ்வர் கவனிக்கணும் ன்னு நினைக்கிறது எப்படி சரியாகும்?? இதை யார் அவளுக்கு புரிய வைப்பது???
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top