E20 Kanavae Kai Seruma

Advertisement

Joher

Well-Known Member
பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும்....
அனு அவளுடைய கேள்வியில் prove பண்ணுறா.......
 

banumathi jayaraman

Well-Known Member
அன்னக்கிளியின் கோபம்
ரொம்ப நியாயமானதே
அனு டியர், முத்துசாமி and
பழனிசாமி, இவர்கள் மூவரைத்
தவிர யாருமே சரியில்லை
லதாவும், சௌமியாவும்
சுயநலவாதிகள்
விக்ரமின் சகோதரிகள் அவனைப்
போலத்தானே இருப்பார்கள்
அனு டியர் ரொம்பவே பாவம்தான்
இவள் கேட்பதில் என்ன தப்பு?
அந்த சாஷாவை விட இவள்
எந்த விதத்தில் குறைந்து
விட்டாள்?
வினோத் முட்டாள் மடையன்
லூசு பண்ணின வேலைக்கு
நம்ம அனு டியர் எப்படிப்
பொறுப்பாவாள்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... அவ்வளவு
கஷ்டமாயிருந்தா, அந்தக்
கருமத்தை ஏன் குடிக்கிறாய்,
விக்ரம் டியர்?
 
Last edited:

Shobana selvarani

Well-Known Member
Epi wow.... anuva epdiyo kutitu vanthutan.... ava ena ketalum samalichuran... super.... anu epa ava manasula thondrathelam avankita solla poralo. .... epdi sanda potalum judge samalichurarupa.....
 

banumathi jayaraman

Well-Known Member
அமைதியா ஏன் படுத்தாய்,
அனு டியர்?
இந்த விக்ரமை நாக்கைப்
பிடுங்கிக்கிற மாதிரி நல்லா
நாலு கேள்வி கேட்கலாமில்லே,
அனு டியர்?
நீ சும்மா இருப்பதால்தான்
உன்ற ஊட்டுக்காருக்கு
ரொம்பவே எகத்தாளமா
இருக்குங்கோ, அனு அம்மிணி
 
Last edited:

Adhirith

Well-Known Member
இன்னும் ,கிளிக்கு அவனுடைய வாழ்வில்
தன் உரிமைப் பற்றிய மனக் குழப்பம்
தானாகவே தெளிவு பிறக்கட்டும்....

வரமாட்டேன் என்று சொன்ன பொண்டாட்டியை
வரவழைக்கத் தெரிந்தவன்,
அடங்கிப் போறவனா என்ன. !!!!! ?????
Nope.....
 

Joher

Well-Known Member
ஹா, ஹா, அவ்வளவு கஷ்டமாயிருந்தா,
அந்தக் கருமத்தை, ஏன் குடிக்கிறாய், விக்ரம் டியர்?
குடிக்கிற கஷ்டத்தை விட பெரிய கஷ்டம் மனதில் இருக்கிறதே.......
 

Joher

Well-Known Member
ஏன், அமைதியா படுத்தாய், அனு டியர்?
இந்த விக்ரம்மை, நல்லா நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி
நாலு கேள்வி கேட்கலாமில்லே, அனு டியர்
சும்மா இருப்பதால்தான், உன்ர ஊட்டுக்காருக்கு, ரொம்பவே
எகத்தாளமா இருக்குங்கோ, அன்னிக்கிளி அம்மிணி
வரபோரா epi யில் இருக்கு...... வச்சி செய்வா.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top