ஹாய் அன்பூக்களே
திரும்பவும் ஒரு புது கதையோட இல்லை இல்லை எல்லாருமே கேட்டிட்டு இருந்த ஒரு கதையோட வந்துட்டேன்.
ஆமாம், தீற்றா(த)யோ வர்ணங்கள் கதையின் கடைசி அத்தியாயத்தில் ஒரு ஹீரோவை லைட்டா மூணே வரில சொல்லியிருந்தேன். எல்லாரும் கப்புன்னு புடிச்சுட்டீங்க.
பாலமுரளிகிருஷ்ணா. அந்த கதையை தொடங்கிட்டேன்.
மின்னல் கொஞ்சும் தாழம்பூவே
கதையின் முதல் அத்தியாயத்துடனே வந்துட்டேன். வாரம் மூன்று அத்தியாயம்.
திங்கள், புதன், வெள்ளி என்னும் வரிசையில் இந்த கதைக்கான பதிவுகள் வந்திட்டே இருக்கும்.
தூரிகை வனமடி கதைக்கான பதிவுகள் வழக்கம் போல நமது நேரத்தில் தினமும் வந்துவிடும்.
வழக்கம் போல உங்களது தொடர் ஆதரவினை இந்த கதைக்கும் எனக்கு கொடுத்து உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் அன்பூக்களே. இணைந்திருங்கள் என்னுடன்
மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 1 (1)
மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 2 (1)
கதையின் பதிவுகளில் நிறை, குறை இருப்பின் மறவாமல் என்னிடம் பகிர்ந்துகொள்ளுங்கள் அன்பூக்களே.