சரண்யா ஹேமாவின் மின்னல் கொஞ்சும் தாழம்பூவே - 1

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஹாய் அன்பூக்களே

திரும்பவும் ஒரு புது கதையோட இல்லை இல்லை எல்லாருமே கேட்டிட்டு இருந்த ஒரு கதையோட வந்துட்டேன்.

ஆமாம், தீற்றா(த)யோ வர்ணங்கள் கதையின் கடைசி அத்தியாயத்தில் ஒரு ஹீரோவை லைட்டா மூணே வரில சொல்லியிருந்தேன். எல்லாரும் கப்புன்னு புடிச்சுட்டீங்க.

பாலமுரளிகிருஷ்ணா. அந்த கதையை தொடங்கிட்டேன்.

மின்னல் கொஞ்சும் தாழம்பூவே

கதையின் முதல் அத்தியாயத்துடனே வந்துட்டேன். வாரம் மூன்று அத்தியாயம். :)

திங்கள், புதன், வெள்ளி என்னும் வரிசையில் இந்த கதைக்கான பதிவுகள் வந்திட்டே இருக்கும். :)

தூரிகை வனமடி கதைக்கான பதிவுகள் வழக்கம் போல நமது நேரத்தில் தினமும் வந்துவிடும். :)

வழக்கம் போல உங்களது தொடர் ஆதரவினை இந்த கதைக்கும் எனக்கு கொடுத்து உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் அன்பூக்களே. இணைந்திருங்கள் என்னுடன் :):):)

மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 1 (1)

மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 2 (1)

கதையின் பதிவுகளில் நிறை, குறை இருப்பின் மறவாமல் என்னிடம் பகிர்ந்துகொள்ளுங்கள் அன்பூக்களே.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

உங்க புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சரண்யா....
நம்ம வக்கீல் விவகாரமான ஆளாத்தான் இருக்கான்.... பாவம் அந்த ஆலு... சாரி... சாரி... ஆளவந்தான்...:p:p அவரை வச்சு செய்யுறானே....
மின்னல் நம்ம வக்கீல்.... அப்ப அவர் கொஞ்சுற தாழம்பூ யாரு???:unsure::unsure:

அப்புறம் இந்த கதையோட Update எந்த டைம்ல வரும்.... சொன்னா கொஞ்சம் வசதியா இருக்கும்....
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "மின்னல்
கொஞ்சும் தாழம்பூவே"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சரண்யா ஹேமா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஆரம்பமே செம செமயா இருக்கு சரண்யா டியர்
ஆளு இப்பிடி செமத்தியா பாலாவிடம் பல்ப் வாங்குறியே நீயி
ஹா ஹா ஹா

அரங்கநாதனே அடக்கி வாசிக்கும் அளவுக்கு பாலமுரளிகிருஷ்ணாவின் பின்புலம் என்னவோ?
ஒருவேளை ஆதிஷேஷனின் நிழல் என்பதாலோ?

"ஆளானாலும் ஆளு இவன் அழுத்தமான ஆளு
மிச்ச விவரம் வேணுமின்னா மச்சானை போய் கேளு கேளு....... "
 
Last edited:

Deputy

Well-Known Member
Epadi suththalla vidureengale sis..... Intha site layum antha site layum ore time a.... Etha first padikirathunnu confuse aakuthilla.......

Ungaloda theetrathayo varnangal naan padikalaye... Epadi miss pannunenu theriyalaye......

Guruvukku shishyanukkum ithayum thandi vera etho oru uravu irukkum polaye...... Vanathi kuzhumaththalu valarnthavana illa vanathi kuzhumame avanukkanatha...... Payyan periya killadiyaa iruppan polaye..... Indha personallu m yaarukkum theriyaama maintain pannuraan..... Thaalampoo eppo vaasam veesum.... Waiting for the next episode eagerly sis.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top