fathima.ar
Well-Known Member
காதல் கசக்குதய்யா....
Parents Ku kasakkum..
Pullaingalukku inikkum..
காதல் கசக்குதய்யா....
Parents Ku kasakkum..
Pullaingalukku inikkum..
கசக்காது...கடிக்குது...பாட்டை பாடினேன்இந்தக்காதல், எப்பவுமே, கசக்காது நம்ம ஈஷ்வருக்கு,
பொன்ஸ் டியர்
அடித்தாலும், கடித்தாலும், வர்ஷிக்குட்டிதான் '' பேபி ''தான்
வேணும், அவனுக்கு, பொன்ஸ் செல்லம்
இந்த வலி தான் காதல் னா...நல்லவேளை இது வேண்டாம் னு ஒரு நட்பு நினைப்பது போல் ஒரு ரமணியம்மா கதையில் வரும்ல....பாழய்ப் போன காதல் இல்லை பானு டியர்...உண்மையான காதல்...ஆழமான காதல்.
வாங்க....உமா...கவுண்டவுன் பார்த்து நாளாச்சே.....பஞ்ச் சூப்பர் உமாவேம்பயர் ஆனாலும் பரவாயில்லை பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணும்னு கேட்டீயே... அங்கே தான் மாப்ள நீ பெவிகால் போட்டு நிக்கற. ..
இருந்தாலும் உன் தியாகத்துக்கு எல்லை இல்லயா?
சித்தி சீரியல் ராதிகாவையே மிஞ்சிட்டே மாப்ள...கோவில் கட்டி கும்பாபிஷேகம் பண்ணறது தான் பாக்கி...
நீ தோசை சுட்ட..அவ சாப்பிட்ட அதே வாயால சுட்டா...
உப்பிட்டவரை உள்ளளவும் நினைச்ச வர்ஷ் தி கிரேட். அப்படியாவது கோபம் அடங்கினா போதும் செல்லம்...
நல்ல காலம் மல்லி பேவரைட் காரசட்னி இல்ல..அதே எச்சில் கையில் தோள தொட்டும் இருந்தா உச்சிமண்ட முடி நட்டுட்டு இருக்கும். ..
இத்தனை வருட மன பாரம் இப்ப தான் வர்ஷ்க்கு வெளி வந்தது. ..ரணகளம் கவுண்டவுன் ஸ்டார்ட். ..
ஏன் மேடம் நீங்க டாக்டர்ர்ர்ர்ரு க்கு தானே படீச்சீங்க..பின்ன அந்த வேல பாக்காம பிஎச்டி பண்ணீறீங்க...
ஹாஸ்டல் ஏன் போனா..டைவர்ஸ் எதுக்கு.
ஏன்தேவையில்லாத ஆராய்ச்சி. .
ஏன் இந்த வெட்டி வேலை. .
மேடம் நீங்க டாக்டர்ர்ர்ர்ரு.. நோ டாக்டரேட் ஓகே...
ஹா...... ஹா....... ஹா.........ஐஸ்வர்யாயும் கொண்டு வந்து இப்படி பாதியிலேயே Suspense ல விட்டுட்டீங்களே, மல்லிகா..
எப்படி precap வர வரை தூங்குறது?
வேம்பயர் ஆனாலும் பரவாயில்லை பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணும்னு கேட்டீயே... அங்கே தான் மாப்ள நீ பெவிகால் போட்டு நிக்கற. ..
இருந்தாலும் உன் தியாகத்துக்கு எல்லை இல்லயா?
சித்தி சீரியல் ராதிகாவையே மிஞ்சிட்டே மாப்ள...கோவில் கட்டி கும்பாபிஷேகம் பண்ணறது தான் பாக்கி...
நீ தோசை சுட்ட..அவ சாப்பிட்ட அதே வாயால சுட்டா...
உப்பிட்டவரை உள்ளளவும் நினைச்ச வர்ஷ் தி கிரேட். அப்படியாவது கோபம் அடங்கினா போதும் செல்லம்...
நல்ல காலம் மல்லி பேவரைட் காரசட்னி இல்ல..அதே எச்சில் கையில் தோள தொட்டும் இருந்தா உச்சிமண்ட முடி நட்டுட்டு இருக்கும். ..
இத்தனை வருட மன பாரம் இப்ப தான் வர்ஷ்க்கு வெளி வந்தது. ..ரணகளம் கவுண்டவுன் ஸ்டார்ட். ..
ஏன் மேடம் நீங்க டாக்டர்ர்ர்ர்ரு க்கு தானே படீச்சீங்க..பின்ன அந்த வேல பாக்காம பிஎச்டி பண்ணீறீங்க...
ஹாஸ்டல் ஏன் போனா..டைவர்ஸ் எதுக்கு.
ஏன்தேவையில்லாத ஆராய்ச்சி. .
ஏன் இந்த வெட்டி வேலை. .
மேடம் நீங்க டாக்டர்ர்ர்ர்ரு.. நோ டாக்டரேட் ஓகே...
ஓ.. வாவ்.. உமா... Welcome back...வேம்பயர் ஆனாலும் பரவாயில்லை பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணும்னு கேட்டீயே... அங்கே தான் மாப்ள நீ பெவிகால் போட்டு நிக்கற. ..
இருந்தாலும் உன் தியாகத்துக்கு எல்லை இல்லயா?
சித்தி சீரியல் ராதிகாவையே மிஞ்சிட்டே மாப்ள...கோவில் கட்டி கும்பாபிஷேகம் பண்ணறது தான் பாக்கி...
நீ தோசை சுட்ட..அவ சாப்பிட்ட அதே வாயால சுட்டா...
உப்பிட்டவரை உள்ளளவும் நினைச்ச வர்ஷ் தி கிரேட். அப்படியாவது கோபம் அடங்கினா போதும் செல்லம்...
நல்ல காலம் மல்லி பேவரைட் காரசட்னி இல்ல..அதே எச்சில் கையில் தோள தொட்டும் இருந்தா உச்சிமண்ட முடி நட்டுட்டு இருக்கும். ..
இத்தனை வருட மன பாரம் இப்ப தான் வர்ஷ்க்கு வெளி வந்தது. ..ரணகளம் கவுண்டவுன் ஸ்டார்ட். ..
ஏன் மேடம் நீங்க டாக்டர்ர்ர்ர்ரு க்கு தானே படீச்சீங்க..பின்ன அந்த வேல பாக்காம பிஎச்டி பண்ணீறீங்க...
ஹாஸ்டல் ஏன் போனா..டைவர்ஸ் எதுக்கு.
ஏன்தேவையில்லாத ஆராய்ச்சி. .
ஏன் இந்த வெட்டி வேலை. .
மேடம் நீங்க டாக்டர்ர்ர்ர்ரு.. நோ டாக்டரேட் ஓகே...
Appadiya...enakku therila pons...இந்த வலி தான் காதல் னா...நல்லவேளை இது வேண்டாம் னு ஒரு நட்பு நினைப்பது போல் ஒரு ரமணியம்மா கதையில் வரும்ல....