E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

fathima.ar

Well-Known Member
கதையின் நாயகர்களாக ஈஷ்வர் வர்ஷினியாக இருப்பினும்..

இது முக்கோண காதல் கதை அல்ல ...
இயற்கையின் சதியால் அல்லது
பெற்றோர்களின் கட்டாயத்தால் வேறு ஒருவரை மணமுடிக்கும் சூழ்நிலையில்..

அவர்களது ஒற்றுமைக்கு சிறு கால பிரிவும் அதனை தொடர்ந்து வரும் அக்கறையும் கவனிப்புமே அவர்கள் சேர்ந்து வாழ போதுமானதாக எழுத்துலகம் காட்சிப்படுத்தினாலும்..

கலைந்து போன காரிய காதல் (love of convenient)
மறுத்த காதலே கொண்ட காதலுக்கு
வினையாகி போனது..

நீயே அனைத்துமாகிட வேண்டும் என்று எண்ணும் பெண்..
அதை வலிமைபடுத்தும் அவள் பிறப்பும்
வளர்ப்பும்....
அவள் மேல் கொண்ட தீவிர உணர்வு காதல் என்ற ஒருவார்த்தையில்
அடங்கிடாது..

இரண்டாம் முறை காதல் கொள்ளும் ஒருவன்....
அதை அவளிடம் புரிய வைக்க
போராட வேண்டும்..
அந்த போராட்டத்தை ரசிக்கும் வகையில்
படைக்கும் மல்லி..

Beautifully expressed emotions
 
Last edited:

rathippria

Well-Known Member
கதையின் நாயகர்களாக ஈஷ்வர் வர்ஷினியாக இருப்பினும்..

இது முக்கோண காதல் கதை அல்ல ...
இயற்கையின் சதியால் அல்லது
பெற்றோர்களின் கட்டாயத்தால் வேறு ஒருவரை மணமுடிக்கும் சூழ்நிலையில்..

அவர்களது ஒற்றுமைக்கு சிறு கால பிரிவும் அதனை தொடர்ந்து வரும் அக்கறையும் கவனிப்புமே அவர்கள் சேர்ந்து வாழ போதுமானதாக எழுத்துலகம் காட்சிபடுத்தினாலும்..

Darlu nicely written abt sjm .. Sure malli will like it....we juz love it;)
 
ThangaMalar

Well-Known Member
கதையின் நாயகர்களாக ஈஷ்வர் வர்ஷினியாக இருப்பினும்..

இது முக்கோண காதல் கதை அல்ல ...
இயற்கையின் சதியால் அல்லது
பெற்றோர்களின் கட்டாயத்தால் வேறு ஒருவரை மணமுடிக்கும் சூழ்நிலையில்..

அவர்களது ஒற்றுமைக்கு சிறு கால பிரிவும் அதனை தொடர்ந்து வரும் அக்கறையும் கவனிப்புமே அவர்கள் சேர்ந்து வாழ போதுமானதாக எழுத்துலகம் காட்சிபடுத்தினாலும்..

கலைந்து போன காரிய காதல் (love of convenient)
மறுத்த காதலே கொண்ட காதலுக்கு
வினையாகி போனது..

நீயே அனைத்துமாகிட வேண்டும் என்று எண்ணும் பெண்..
அதை வலிமைபடுத்தும் அவள் பிறப்பும்
வளர்ப்பும்....
அவள் மேல் கொண்ட தீவிர உணர்வு காதல் என்ற ஒருவார்த்தையில்
அடங்கிடாது..

இரண்டாம் முறை காதல் கொள்ளும் ஒருவன்....
அதை அவளிடம் புரிய வைக்க
போராட வேண்டும்..
அந்த போராட்டத்தை ரசிக்கும் வகையில்
படைக்கும் மல்லி..

Beautifully expressed emotions
Fantastic, excellent fathima
 
Joher

Well-Known Member
Pon mariammal said:
:D:D:D:Dபத்து மேலே...தனி பாசம்​

Pasama.... :rolleyes::rolleyes::rolleyes:

கதையின் logic படி பார்த்தால், பத்மநாபன் தான் இத்தனை Epi போக காரணம்.......... அதான் அந்த ஒரே ஒரு Sign from Varsh.............

அதற்காகவாது பத்து கிட்ட பாசம் இருக்கலாம்............. அப்புறம் இப்போ Ranjani-யை நன்றாக பார்த்து கொள்கிறானே...................
 
MythiliManivannan

Well-Known Member
கதையின் நாயகர்களாக ஈஷ்வர் வர்ஷினியாக இருப்பினும்..

இது முக்கோண காதல் கதை அல்ல ...
இயற்கையின் சதியால் அல்லது
பெற்றோர்களின் கட்டாயத்தால் வேறு ஒருவரை மணமுடிக்கும் சூழ்நிலையில்..

அவர்களது ஒற்றுமைக்கு சிறு கால பிரிவும் அதனை தொடர்ந்து வரும் அக்கறையும் கவனிப்புமே அவர்கள் சேர்ந்து வாழ போதுமானதாக எழுத்துலகம் காட்சிப்படுத்தினாலும்..

கலைந்து போன காரிய காதல் (love of convenient)
மறுத்த காதலே கொண்ட காதலுக்கு
வினையாகி போனது..

நீயே அனைத்துமாகிட வேண்டும் என்று எண்ணும் பெண்..
அதை வலிமைபடுத்தும் அவள் பிறப்பும்
வளர்ப்பும்....
அவள் மேல் கொண்ட தீவிர உணர்வு காதல் என்ற ஒருவார்த்தையில்
அடங்கிடாது..

இரண்டாம் முறை காதல் கொள்ளும் ஒருவன்....
அதை அவளிடம் புரிய வைக்க
போராட வேண்டும்..
அந்த போராட்டத்தை ரசிக்கும் வகையில்
படைக்கும் மல்லி..

Beautifully expressed emotions
என்ன சொல்ல பாத்திமா......
Great
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கதையின் நாயகர்களாக ஈஷ்வர் வர்ஷினியாக இருப்பினும்..

இது முக்கோண காதல் கதை அல்ல ...
இயற்கையின் சதியால் அல்லது
பெற்றோர்களின் கட்டாயத்தால் வேறு ஒருவரை மணமுடிக்கும் சூழ்நிலையில்..

அவர்களது ஒற்றுமைக்கு சிறு கால பிரிவும் அதனை தொடர்ந்து வரும் அக்கறையும் கவனிப்புமே அவர்கள் சேர்ந்து வாழ போதுமானதாக எழுத்துலகம் காட்சிப்படுத்தினாலும்..

கலைந்து போன காரிய காதல் (love of convenient)
மறுத்த காதலே கொண்ட காதலுக்கு
வினையாகி போனது..

நீயே அனைத்துமாகிட வேண்டும் என்று எண்ணும் பெண்..
அதை வலிமைபடுத்தும் அவள் பிறப்பும்
வளர்ப்பும்....
அவள் மேல் கொண்ட தீவிர உணர்வு காதல் என்ற ஒருவார்த்தையில்
அடங்கிடாது..

இரண்டாம் முறை காதல் கொள்ளும் ஒருவன்....
அதை அவளிடம் புரிய வைக்க
போராட வேண்டும்..
அந்த போராட்டத்தை ரசிக்கும் வகையில்
படைக்கும் மல்லி..

Beautifully expressed emotions
நீயே அணைத்துமாகிட வேண்டும்....இதுதான் ...இளையதலைமுறைகளின் விருப்பம்...
பாத்திமா...மூன்றுபாகத்தையும் அடக்கிய வலிமையான கவிதை..அழகு
 
MythiliManivannan

Well-Known Member
வலி கொடுத்தாய்
வழியே கொடுத்தாயோ
உடல் வலி கொடுத்தாய்
அதன் வழி
உன் வழி சேர
ஒரு வழி கொடுத்தாய்
ஓரணைப்பில் உயிர் கொடுத்தாய்
ஓரணைப்பில் உயிரும் எடுத்தாய்
மறுவார்த்தை பேசேன் நான்
பின்னே வந்திடுவேன்
உன்னை அறியேன் நான்
ஆனாலும்
உண்டெனக்கு காதலுமே
ஒரு ஆழி காதலுமே
கண்மூடிக்காதலா அது
கண்மூடும் முன் போகாது
வழித்துணை நீ இருந்தால்
வலிதனை மறக்கலாம்
மறைக்கலாம்
வேறுதுணை வேண்டாமே
உன்துணை இருந்தாலே
பழங்காதல் உண்டென்றாய்
பழங்காதல் அல்ல அம்மா
அது பலமான காதல் அல்ல
அது காதல் என்றெண்ணி
கன்னியிடம் சரியென்றேன்
நீலவிழி காணும் முன்னே
காத்திருக்க சொல்லிருந்தேன்
ஏமாற்றம் என்றாயே
ஏமாற்றம் இல்லையது
என் மாற்றம் என்பேன் நான்
உன்னை கண்டு மாறியதால்
தடுமாற்றம் வந்ததுவே

கண் வழி வந்த மாற்றம் இது தடுமாற்றம்
இப்போது NO மாற்றம்
Love you Meera
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top