E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
சங்கீத ஜாதி முல்லை அடிமைகள்...
நாம் அனைவரும்...மல்லியின் எழுத்துக்கு
மயங்கியுள்ளவர்கள்..சூப்பரா சல்யூட் வைக்கிறீங்க:D
வர்ஷூ எடுத்ததை விட அதிக போதை தரும் நமக்கு..
வசியம் வைக்கப்பட்டவர்கள்....
மூச்சிருக்கும் வரை மாறாது ...மணி..
 

Manimegalai

Well-Known Member
:) என்ன மாதிரி காதல் இது
நீயே வலி தருகிறாய்
நீயே மருந்தாக இருக்கிறாய்
வலியும் மருந்தும் இல்லா வாழ்க்கையை
எப்போது தருவாய் பெண்ணே
அரசி வாடா:)
நீயும் அழகு ஹைக்கூ கவிதையுடன் வந்துவிட்டாய்....மகிழ்ச்சிடா...
நம் அனைவருடைய நட்புக்களால் மகிழ்ச்சியடைகிறேன்....எல்லாரும் அசத்துறீங்க....நீயும் தீட்ஷாவும் குறைவா வந்தாலும் நிறைவான கருத்துகள்.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Paraata varthaigal illai.....
eeno alugai varudhu.....
hug-from-behind.gif
 

fathima.ar

Well-Known Member
Million thanks to gold square..
Uma..
Banuma..
Hema...
Mani..
Arasi..
Chintu..
Ponni..
Aruna..
Murugesan bro..

And my darlings meera n rathi..

Juz cos of u ppl me n meera started writing..
And u yyour wishes n encouragement matters alot..

Thank uuuu ssssooooo muchhhh..
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
:) என்ன மாதிரி காதல் இது
நீயே வலி தருகிறாய்
நீயே மருந்தாக இருக்கிறாய்
வலியும் மருந்தும் இல்லா வாழ்க்கையை
எப்போது தருவாய் பெண்ணே
அரசி ...இதற்கு தான் உன்னை மலர் வரவேற்றாள்..
இப்ப புரியுதா....
அழகு கவிதை...அரசி.
 
S

semao

Guest
வலி கொடுத்தாய்
வழியே கொடுத்தாயோ
உடல் வலி கொடுத்தாய்
அதன் வழி
உன் வழி சேர
ஒரு வழி கொடுத்தாய்
ஓரணைப்பில் உயிர் கொடுத்தாய்
ஓரணைப்பில் உயிரும் எடுத்தாய்
மறுவார்த்தை பேசேன் நான்
பின்னே வந்திடுவேன்
உன்னை அறியேன் நான்
ஆனாலும்
உண்டெனக்கு காதலுமே
ஒரு ஆழி காதலுமே
கண்மூடிக்காதலா அது
கண்மூடும் முன் போகாது
வழித்துணை நீ இருந்தால்
வலிதனை மறக்கலாம்
மறைக்கலாம்
வேறுதுணை வேண்டாமே
உன்துணை இருந்தாலே
பழங்காதல் உண்டென்றாய்
பழங்காதல் அல்ல அம்மா
அது பலமான காதல் அல்ல
அது காதல் என்றெண்ணி
கன்னியிடம் சரியென்றேன்
நீலவிழி காணும் முன்னே
காத்திருக்க சொல்லிருந்தேன்
ஏமாற்றம் என்றாயே
ஏமாற்றம் இல்லையது
என் மாற்றம் என்பேன் நான்
உன்னை கண்டு மாறியதால்
தடுமாற்றம் வந்ததுவே

கண் வழி வந்த மாற்றம் இது தடுமாற்றம்
இப்போது NO மாற்றம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top