E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

Manimegalai

Well-Known Member
Paraata varthaigal illai.....
eeno alugai varudhu.....
இவ்வளவு திறமையும் உள்ளுக்குள் வைத்துக்கொண்டு தங்கிலீஸ் கமண்ட் போட்ட பாத்தி உமா சிஸ்...தமிழில் உணர்வுகளை சிறப்பா சொல்லும் திறமை...
உங்களை கண் கலங்க வைத்ததே சிறப்பு வெற்றி...நீங்கள் சிறந்த விமர்சகர்..
 
Sundaramuma

Well-Known Member
:) என்ன மாதிரி காதல் இது
நீயே வலி தருகிறாய்
நீயே மருந்தாக இருக்கிறாய்
வலியும் மருந்தும் இல்லா வாழ்க்கையை
எப்போது தருவாய் பெண்ணே
Super. Arasi....:):):)
kavidhai- ku thani post pottu irukkalam...
mani comment partha piragu than theriyudhu...
 
fathima.ar

Well-Known Member
வலி கொடுத்தாய்
வழியே கொடுத்தாயோ
உடல் வலி கொடுத்தாய்
அதன் வழி
உன் வழி சேர
ஒரு வழி கொடுத்தாய்
ஓரணைப்பில் உயிர் கொடுத்தாய்
ஓரணைப்பில் உயிரும் எடுத்தாய்
மறுவார்த்தை பேசேன் நான்
பின்னே வந்திடுவேன்
உன்னை அறியேன் நான்
ஆனாலும்
உண்டெனக்கு காதலுமே
ஒரு ஆழி காதலுமே
கண்மூடிக்காதலா அது
கண்மூடும் முன் போகாது
வழித்துணை நீ இருந்தால்
வலிதனை மறக்கலாம்
மறைக்கலாம்
வேறுதுணை வேண்டாமே
உன்துணை இருந்தாலே
பழங்காதல் உண்டென்றாய்
பழங்காதல் அல்ல அம்மா
அது பலமான காதல் அல்ல
அது காதல் என்றெண்ணி
கன்னியிடம் சரியென்றேன்
நீலவிழி காணும் முன்னே
காத்திருக்க சொல்லிருந்தேன்
ஏமாற்றம் என்றாயே
ஏமாற்றம் இல்லையது
என் மாற்றம் என்பேன் நான்
உன்னை கண்டு மாறியதால்
தடுமாற்றம் வந்ததுவே

கண் வழி வந்த மாற்றம் இது தடுமாற்றம்
இப்போது NO மாற்றம்

Nicely put in to words for this epi da..
Awesome..
 
fathima.ar

Well-Known Member
இவ்வளவு திறமையும் உள்ளுக்குள் வைத்துக்கொண்டு தங்கிலீஸ் கமண்ட் போட்ட பாத்தி உமா சிஸ்...தமிழில் உணர்வுகளை சிறப்பா சொல்லும் திறமை...
உங்களை கண் கலங்க வைத்ததே சிறப்பு வெற்றி...நீங்கள் சிறந்த விமர்சகர்..

;)
 
:):):)
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Pasama.... :rolleyes::rolleyes::rolleyes:

ஈஈஈஈ:D:D:D:Dஉமா

நோ..நோ....நம்பணும்..

பின்ன வேசம்னு சொல்றீங்களா.(உமா, பாத்திமா)..சிவாஜி ஸ்டைலில் வாசிக்கணும்..

இருவரும் சொல்வது...மை
breaking.gif
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top