E15 Nee Enbathu Yaathenil

Advertisement

kayalmuthu

Well-Known Member
Oru vazhiya veetukkul vanthuvittan.athikarathil iruppavarkal thangalathu adhikarathaum aatchum mattume kannykku therikirathu makkalai patri kavalai pada entha adhigarathil iruppavarkalum virumbuvathillai akka a.nammathu vazhuvukkaga kuda ini poradsthan vendun a.but atharkkum mathippu illa. Romba vethanai tharakudiya vizhayame ippothu nadaiperukirathu.i am ashamed this akka
 

murugesanlaxmi

Well-Known Member
இரு புலவர்கள் சந்திதார்கள்.ஒரு புலவரின் காலில் முள் குத்திவிட்டது.அதனை மறுபுலவரிடம் காட்ட அதற்கு அப்புலவர் பத்து தலை சந்துருவின் மித்திரனின் பத்தினியின் கால் எடுத்து தேய், என கூறினார். மறுபுலவர் சரியாக செய்தார். { இன்ன நண்பர்களே ஒன்றும் புரியாவில்லையா? பத்து தலை சந்துரு – ராவணனின் எதிரி ராமன், ராமனின் மித்திரன் வாலி, வாலியின் பத்தினி தாரை, தாரையில் கால் எடுத்தால் தரை. தரையில் கால் தேய்னு சொல்லதான் இவர்கள் இப்படி சொல்லியிருக்கார்கள்}
 

murugesanlaxmi

Well-Known Member
நபர் 1:- கல்யாணம் ஆகி ஒரு மாசத்துலயே வாழ்க்கையில வசந்தம் வீசுனதுக்கு ஏன் வருத்தப்படுறீங்க ?
நபர் 2:- வசந்தம் என் மனைவிபேரு, வீசுனது பாத்திரத்தை.
 

murugesanlaxmi

Well-Known Member
யோவ்.., மீட்டிங்க ஆரம்பிக்கும்போது சூப்பரா ஒரு பாட்டு போட்டாங்களே,அது எந்தப்படத்துல வருது
நாசமாபோச்சி, அது தமிழ்த்தாய் வாழ்த்து தலைவரே
 

murugesanlaxmi

Well-Known Member
மனைவி :- பல்லே இல்லாம உங்க அம்மா ஏன் பல் டாக்டர்கிட்ட போறாங்க?
கணவன் :- நீ கூடதான் அழகு நிலையம் போற.., நான் எதவாது சொல்றேனா.{அழகே இல்லாமல்}
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
:):rolleyes:

கண்ணன் வரும் வேளை....
அந்தி மாலை....
அவள் காத்திருந்தாள்....
சின்ன சின்ன மயக்கம்....
ஒரு தயக்கம் .....
அதை தாங்கி நின்றாள்......
கிட்ட வரும்போல் எட்டி நின்றாள்.....
எட்டி நிற்கையில் கிட்டே வந்தாள்.....
கண்ணனின் நெஞ்சமதில் நிம்மதியை
கண்டுவிட்டாள்...... இனி
வாழ்ந்திடுவாள் இனிமையாக......

ஜல்லிக்கட்டினை கதைக்குள் இனிதே நுழைத்தது இனிமை......

கணவனாக வந்தவன்
காவலனாய் மாறி நிற்க.....
கை பிடித்து அழைத்திட்டாள்
கணவனாக வந்திடவே.......

அழகான பதிவுடா மல்லி டியர்..... காதலும், உரிமையும், சீண்டலும், பாரம்பரியமும் கலந்த கலவை இந்த பதிவு.....
 
Last edited:

fathima.ar

Well-Known Member
விடை தெரியா போராட்டம்
எரிச்சலை கொடுத்ததோ..

தவறை சரி செய்தும்
அடுத்து என்ன என்று
தெரியாமல் தவிப்பதா..

கோபம் கொண்டாலும்
காவலானாய் மாறினேன்..
(இயற்கையும்)

அவளது தேடலை
அறிந்து கொண்டேன்.
பசுமையாக மாறும்
எங்கள் வாழ்வும்
எங்கள் நாடும்..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top