எனக்கும் இந்த மாதிரி தோணும்.. ஆனால் நிஜத்துல நடக்காதது எனக்கும் வருத்தம் இருக்கு.. என்னைக் கேட்டா இந்த மாதிரி தப்பு பண்றதுக்கு இந்தத் தண்டனை தான் சிறந்தது தான்னு சொல்லுவேன்.
அட நாசமாப் போனவனுங்களா?
ஏழு வயசு சின்னப் பொண்ணுக்கிட்டேக் கூடவா?
பெண்ணாக பிறந்த பாவத்துக்கு இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த சித்திரவதைகளை அனுபவிக்கணுமோ?
அட நாசமாப் போனவனுங்களா?
ஏழு வயசு சின்னப் பொண்ணுக்கிட்டேக் கூடவா?
பெண்ணாக பிறந்த பாவத்துக்கு இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த சித்திரவதைகளை அனுபவிக்கணுமோ?