ஓர விழி பார்வையில் 15

Advertisement

Madhusha

Well-Known Member
இப்படியெல்லாம் தண்டனை இருக்கனும்

ஆனா கதையில் மட்டும்தான் possible போல

எனக்கும் இந்த மாதிரி தோணும்.. ஆனால் நிஜத்துல நடக்காதது எனக்கும் வருத்தம் இருக்கு.. என்னைக் கேட்டா இந்த மாதிரி தப்பு பண்றதுக்கு இந்தத் தண்டனை தான் சிறந்தது தான்னு சொல்லுவேன்.
 

banumathi jayaraman

Well-Known Member
அட நாசமாப் போனவனுங்களா?
ஏழு வயசு சின்னப் பொண்ணுக்கிட்டேக் கூடவா?
பெண்ணாக பிறந்த பாவத்துக்கு இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த சித்திரவதைகளை அனுபவிக்கணுமோ?
 

Madhusha

Well-Known Member
அட நாசமாப் போனவனுங்களா?
ஏழு வயசு சின்னப் பொண்ணுக்கிட்டேக் கூடவா?
பெண்ணாக பிறந்த பாவத்துக்கு இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த சித்திரவதைகளை அனுபவிக்கணுமோ?


ஆமா சிஸ்.. இப்போ நாட்டுல நிறைய நடக்குது சிஸ்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top