Sandhipizhai 11

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
ரங்கப்பா அப்பப்பா.....
Sharp ... in words.....
define Success....
ஏன் வேகம் ?... உங்க generation....

Do or dle ---- formula தான் அப்பா என்ற மகளின் mind voice super....
super Strong அப்பாக்கள் தான் இருவரும் .....
சசி Business ல் பெரிய ஆள்....
வல்லி -IT பிறகு school admin என பெரிய ஆள்....
ஆனால் ....
வாழ்க்கையில் அப்பாக்கள் ruled over செய்ய வைத்து விட்டார்கள்...
நல்லா இருக்கு....

கவிதை 8 வரிகள் தானா?
மீதி இருந்தால் full ஆ கொடுங்கள்....

Mam ... Mom என ஆரவ _ விது வின் Swimming pool ஆட்டங்கள்-.... Video ல் மூவரும் ஒரே ஜாடை என வியப்பது....

fine Narration ..... very natural conversation....
Thanks dear Aadhi.....
வாழ்க வளமுடன்....
 

Joher

Well-Known Member
:love::love::love:

அப்பா பொண்ணோட முகத்தை பார்த்தே நிலவரம் தெரிஞ்சுக்குறார்.........
கேள்வி எல்லாம் நச்சு நச்சுனு கேட்கிறார்.......
சசி கிட்ட கூட........
என்ன சசி உனக்கு இவ்ளோ கோபம் வருதே......
ஒரு தப்போ பல தப்போ....... நீங்க செஞ்சதை தைரியமா வெளியே சொல்லமுடியுமா???
எல்லாத்தையும் ப்ராக்டிகலா தான் தெரிஞ்சுக்கனும்னா தீ சுடும்னு தீகுளிச்சி தெரிஞ்சுக்கமுடியுமா???
வேகமா முடிவெடுக்கிறது தெரியுறது புரியுறது வளர்றது சக்ஸஸ்புல்லா இருக்கிறது பிரஷர் போட்டி பொறாமை பப் பார்ட்டி எல்லாம் ஓகே....... யார் தப்பு பண்ணலை னு கேட்கிறதெல்லாம் நீங்க செஞ்சதை சரினு justify பண்ணுற மாதிரியே இருக்கு......
பட் இதெல்லாம் ஒழுக்கத்தை அடகா வச்சி நடக்கிறப்போ எவ்ளோ சக்ஸஸ்புல்லா இருந்தாலும் ஏற்றுக்கொள்ளமுடியாது........
இன்னைக்கு உங்க பிரச்சனை தீர்ந்தாலும் நாளைக்கு குழந்தைகளை பாதிக்கும்...... முக்கியமா கல்யாணம்னு வரும்போது......

நாளைக்கு அப்பாவோட அவுட்டிங் போல...... அம்மா உண்டா இல்லையா???
 

sveni

Well-Known Member
Sasi romba overa pesura..oru appava avaru patta kastam avarukku than theriyum..unnoda dedication sincerity ellam life a kammikalaliye only work la than kammichi irukeenga..pinna yean pesura:mad::mad:
 

தரணி

Well-Known Member
ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர்..... ரங்கப்பா and சசி ரெண்டு பேரோட convo செம ..... கண்டிப்பாக அந்த ஜெனீரேஷன் gap decision making எல்லாமே வேற தான்..... ஆனா சசி அதை கரெக்ட்யா ரங்கப்பா கிட்ட எஸ்பியளின் பண்ணுறது superb....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top