Sandhipizhai 11

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ரங்கப்பா அப்பப்பா.....
Sharp ... in words.....
define Success....
ஏன் வேகம் ?... உங்க generation....

Do or dle ---- formula தான் அப்பா என்ற மகளின் mind voice super....
super Strong அப்பாக்கள் தான் இருவரும் .....
சசி Business ல் பெரிய ஆள்....
வல்லி -IT பிறகு school admin என பெரிய ஆள்....
ஆனால் ....
வாழ்க்கையில் அப்பாக்கள் ruled over செய்ய வைத்து விட்டார்கள்...
நல்லா இருக்கு....

கவிதை 8 வரிகள் தானா?
மீதி இருந்தால் full ஆ கொடுங்கள்....

Mam ... Mom என ஆரவ _ விது வின் Swimming pool ஆட்டங்கள்-.... Video ல் மூவரும் ஒரே ஜாடை என வியப்பது....

fine Narration ..... very natural conversation....
Thanks dear Aadhi.....
வாழ்க வளமுடன்....

இது மாலன் சாரோட சிறுகதை-ல வர்ற ஒரு கவிதை.

கல்லிற்குக் கீழும் பூக்கள் | maalan

இது படிச்சதுக்கப்பறம், புதுசா எந்த வீட்டுக்கு போனாலும் இந்த கவிதை மனசுல ஓடும்.
இது மட்டுமில்ல அவரோட எல்லா கவிதையும் அருமையா இருக்கும்.
எனக்கு சட்டுனு நினைப்புல வர்றது.
என் செய்வேன்?
என்ன ஆகும் எனது வாழ்க்கை..
கவி சகி..

நன்றிகள் பல தோழி.
வாழ்க வளமுடன்.
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
:D :p :D
நான்தான் First, :love::love::love:
ஆதி டியர்
அருமை
:love::love::love:
:love::love::love:
Nice update :love::love::love:

ரங்கப்பா & சசி பேசுறது ரொம்ப ஷார்ப்பா இருக்கு... எப்படியோ ரெண்டு அப்பாக்களும் பேசி நல்ல முடிவு எடுத்தாங்க... இதுல இனி நறுமுகை & சசி ஏதாவது பேசி புதுசா பிரச்சனை கொண்டு வராம இருந்தா போதும்...
ஆமால்ல...
 
Last edited:

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Nice epi sis
:love::love::love:
ரொம்ப நல்ல விவாதம்
ரங்கப்பா & சசி
அருமை
நன்றிமா
Pandradellam pannitu nayam pesuran pakki
Enda kala ma irundalum edakoodama panna kelvi kepanga .. tapu senjavanga padil sollitan aganum
aduthu unaku pulla porakanum adu unna vachi seiyanum ஹா ஹா செம...
Apa trium pethavangaloda nuzhai rangapa storng problem ah easy ah handle pannitanga
Rambaran kudikran poda dai
:p:p:p
Nice update
:love::love::love:
:love::love::love::love::love:

Nice nice ud
:love::love::love:
:love::love::love:
Very nice ud.. . Lastla sasiyin mind voice super.. .
thanks மா. :love::love::love:
Hi
Nice update.
Sasi and Rangappa arguments are very nice.
Avanga avangalukku avanga avanga niyayam.
But as far as culture is concerned, Iam with Rangappa. As a father, i like him very much, even as husband. Very nice narration.
Expecting further interesting epis
:love::love::love: நன்றி மா.
Superb epi sis vegama thaan irukeenga vivekama irunkanu rangappa solraar
Innum arav &vidhu kitta sollala
ஆமா.அடுத்த எபில விது & ஆரவ் கிட்ட சொல்லிடுவாங்க. :love::love::love:
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Nice update
நன்றி சித்ராம்மா.

Rengaappa and sasi conversation super. ....All is well. .....
:love::love::love: தேங்க்ஸ் ஜானவி.

Very nice update
:love::love::love:

define "Success" - ரங்கப்பாவின் கேள்விகள் சரவெடி. எக்காலத்திருக்கும் பொறுமை அவசியம்.
எஸ். :love::love::love:

SUPERB UPDATE SIS
:love::love::love::love::love:
:love::love::love:
:love::love::love:
:love::love::love:
Nice epi aadhi
Sasi nee seitha kaariyathal than rangappa ketkirar...
ஆனா அவனுக்கு புரியணுமே?
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
super story. waiting for the end. but is valli ok for the wedding. so fast union and separation and he says that his generation is very fast in making decisions. good joke.
:love::love::love:
:( நீங்க எப்போ கமெண்ட் போடுவீங்க? :D:love::love::love:
:love::love::love:
:love::love::love:
:love::love::love:
Sasi romba overa pesura..oru appava avaru patta kastam avarukku than theriyum..unnoda dedication sincerity ellam life a kammikalaliye only work la than kammichi irukeenga..pinna yean pesura:mad::mad:
சின்சியாரிட்டி டெடிகேஷன் ஆரவ் வளர்ப்பில காமிச்சிருக்கானே? நன்றி மா :love::love::love:
Nice ud sis
நன்றி கிருஷ்ணா.. :love::love::love:
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
:love::love::love:

அப்பா பொண்ணோட முகத்தை பார்த்தே நிலவரம் தெரிஞ்சுக்குறார்.........
கேள்வி எல்லாம் நச்சு நச்சுனு கேட்கிறார்.......
சசி கிட்ட கூட........
என்ன சசி உனக்கு இவ்ளோ கோபம் வருதே......
ஒரு தப்போ பல தப்போ....... நீங்க செஞ்சதை தைரியமா வெளியே சொல்லமுடியுமா???
எல்லாத்தையும் ப்ராக்டிகலா தான் தெரிஞ்சுக்கனும்னா தீ சுடும்னு தீகுளிச்சி தெரிஞ்சுக்கமுடியுமா???
வேகமா முடிவெடுக்கிறது தெரியுறது புரியுறது வளர்றது சக்ஸஸ்புல்லா இருக்கிறது பிரஷர் போட்டி பொறாமை பப் பார்ட்டி எல்லாம் ஓகே....... யார் தப்பு பண்ணலை னு கேட்கிறதெல்லாம் நீங்க செஞ்சதை சரினு justify பண்ணுற மாதிரியே இருக்கு......
பட் இதெல்லாம் ஒழுக்கத்தை அடகா வச்சி நடக்கிறப்போ எவ்ளோ சக்ஸஸ்புல்லா இருந்தாலும் ஏற்றுக்கொள்ளமுடியாது........

இன்னைக்கு உங்க பிரச்சனை தீர்ந்தாலும் நாளைக்கு குழந்தைகளை பாதிக்கும்...... முக்கியமா கல்யாணம்னு வரும்போது......

நாளைக்கு அப்பாவோட அவுட்டிங் போல...... அம்மா உண்டா இல்லையா???

ஒழுக்கம் ? வாட் இஸ் தட் வலுக்கம்? அதான் அவங்க பதில். :p:p:p
:love::love::love:
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர்..... ரங்கப்பா and சசி ரெண்டு பேரோட convo செம ..... கண்டிப்பாக அந்த ஜெனீரேஷன் gap decision making எல்லாமே வேற தான்..... ஆனா சசி அதை கரெக்ட்யா ரங்கப்பா கிட்ட எஸ்பியளின் பண்ணுறது superb....
:love::love::love:
நன்றி தரணி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top