Sandhipizhai 11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஆதிலக்ஷ்மி டியர்

ஹப்பாடா
ஒரு வழியா இரண்டு அப்பாவும் பேசி ஒரு நல்ல முடிவு எடுத்துட்டாங்க
மகளிடம் ஏதோ விஷயம் இருக்குன்னு மதியரசியம்மா கூட ஸ்மெல் பண்ணிட்டாங்க
ஆனால் தாமோதரை தனியாக விடுவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கு
அடேய் சசி
காலம் போன காலத்திலே மாப்பிள்ளை முறுக்கு காட்டுறியாடா?
நடக்காது மகனே நடக்காது
ரங்கப்பாவை நீ ஒண்ணும் சொல்லக் கூடாது, சசி
நீ பெண்ணைப் பெற்றிருந்தால் தெரியும்
உனக்கென்ன இரண்டும் பையன்கள்
அந்த தெனாவெட்டில் ரங்கேஸ்வரை எதுவும் பேசாதே, சசிசேகரா
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

ரங்கப்பா & சசி பேசுறது ரொம்ப ஷார்ப்பா இருக்கு... எப்படியோ ரெண்டு அப்பாக்களும் பேசி நல்ல முடிவு எடுத்தாங்க... இதுல இனி நறுமுகை & சசி ஏதாவது பேசி புதுசா பிரச்சனை கொண்டு வராம இருந்தா போதும்...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top