E13 Nee Enbathu Yaathenil

Advertisement

sindu

Well-Known Member
Nice epi...
இல்லம் புகுந்த சுந்தரியின் மணாளன் விரைவில் அவள் புகுவானாக...
பாவம் சுந்தரி, பழசையும் மறக்க முடியவில்லை
அவனையும் ஏற்றுகொள்ள முடியவில்லை

waiting for next epi
 

sindu

Well-Known Member
Thrumba vandha mannikkanuma malli madam ... Thirundhi vandha mannikkanumnu solladhinga... Sundhari patta kastathukku edha kuduthu eedu seiya.. Sorry sonna sariyagura thappa ithu.. Analum durai kku jananga support jasthi agiduchu:confused::(
unga question correct thaan
But she is weak in handling finance...(avanga appa bank pogum pothu solli kuduthu irukalam.... but how many of us teach our kids other than using ATM cards?)
Then not much support, we saw how she struggled when paati and she both were not well
She couldn't even wear nice dress (ஊர் மக்கள் தப்பா பேசுவாங்க என்று) ....

So ippadi niraiya hurdles irruku
but ava kayam aarinalum vadu maarathu
அவளுக்கு விழுந்தது மரண அடி அல்லவா
எனினும் அபிக்காகவும் கொஞ்சம் பார்க்க வேண்டும்
அவன் வேகமா வெட்டி விட்டு போய் விட்டான்
இப்போ ஒட்ட வைப்பது கஷ்டம்தான்
 

sindu

Well-Known Member
பரவாயில்லை சுந்தரி,
கண்ணன் உதவியால் demonitization முன்னாடி தப்பிச்சுட்ட .....
இல்லைன்னா நீ வெறுக்குற பேங்க் போய் தான் கால் கடுக்க நிக்கணும்
 

fathima.ar

Well-Known Member
Vaanikki gift vaanga porathukkaga ponalum..
Neeye avan gift ah ponaalum...
We happy da..

Dhurai Kannan..
Veetuku vantha vaa nu koopda maatingala..
Mudhalaliyamma sonna endhiruchu ninnu mariyadha kudukka maatiya..
Mudalalikittaye durai mu nirubikkiriyaame..

Unakku thaan un per pidikkala pola..
Chellathukku pudichirukku..
Note panniko .

Agmark veetu pura da..
Bank poga pidikkala avan thappu panna thittran... Voice of most gals..

Maanga thenga ok..
But naanga ramarajan scene miss Panrome...
Rendu varushama thavikka vittu..
4 maasam padayedutthu...
2 maasam yenga vittu..
3 maasam sevagam panna
Odane okay sollirivaala..
Apprentice sir keep trying..

vaadi vaadi cute pondatti..
Thaanga maaten thoonga matten nee illati..

Veetukkum vanthutta...
Eppo ava unna paathu..


Nenjukkulla unna sumathirukken...
Paadrathu...
Pidikkum unna pidikkum solrathu..
Nice ud..


Dhora Kannan..
Vivasayam pannalum..
Un azhagum thimirum marave illa.
( ithu mattum neelambari style)..
 

fathima.ar

Well-Known Member
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாத வாழும் வாழ்வுதான் ஏனோ?


உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்?
வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் - கொதித்திருக்கும்
கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்

எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ
துன்பக் கவிதையோ கதையோ?
இரு கண்ணும் என் நெஞ்சும்
இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ?
 

rathippria

Well-Known Member
Vaanikki gift vaanga porathukkaga ponalum..
Neeye avan gift ah ponaalum...
We happy da..

Dhurai Kannan..
Veetuku vantha vaa nu koopda maatingala..
Mudhalaliyamma sonna endhiruchu ninnu mariyadha kudukka maatiya..
Mudalalikittaye durai mu nirubikkiriyaame..

Unakku thaan un per pidikkala pola..
Chellathukku pudichirukku..
Note panniko .

Agmark veetu pura da..
Bank poga pidikkala avan thappu panna thittran... Voice of most gals..

Maanga thenga ok..
But naanga ramarajan scene miss Panrome...
Rendu varushama thavikka vittu..
4 maasam padayedutthu...
2 maasam yenga vittu..
3 maasam sevagam panna
Odane okay sollirivaala..
Apprentice sir keep trying..

vaadi vaadi cute pondatti..
Thaanga maaten thoonga matten nee illati..

Veetukkum vanthutta...
Eppo ava unna paathu..

Nenjukkulla unna sumathirukken...
Paadrathu...
Pidikkum unna pidikkum solrathu..
Nice ud..


Dhora Kannan..
Vivasayam pannalum..
Un azhagum thimirum marave illa.
( ithu mattum neelambari style)..
kikikiki funny darlu:p
 

fathima.ar

Well-Known Member
same blood
:D


ஒரு பெண்ண பெத்துட்டா..
அவனுக்கு காலம் எல்லாம்..
பொண்டாட்டிக்கு செஞ்ச தப்பு உறுத்திகிட்டே இருக்கும்..

இவளுக்கு இணையா அவனுக்குள்ளும் ஒரு நெறிஞ்சிமுள்..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top