Naan Enathu Manathu 21

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

நீங்க ரெண்டு பேரும் குழம்பி எங்களையும் குழப்புறீங்க... :rolleyes::rolleyes:
வாழ்க்கையை அதன் போக்குல விட்டுருங்க.... ரொம்ப எல்லாம் யோசிக்க வேண்டாம்... உங்க எதிர்காலம் பற்றிய கவலையும் வேண்டாம்... எல்லாம் நம்ம மல்லி பார்த்துப்பாங்க....(y)(y)
 
Last edited:

Janavi

Well-Known Member
ஷர்மிக்கு இந்த நேரத்தில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு, இன்னும் கொஞ்சம் குழப்பம் வரும்....உடல் நிலையோடு, மனநிலை யும் பாதிக்கும்... கூட இருக்கரவங்க புரிந்து நடக்கனும்....ரவிக்கு புரியுமா....
 

Sainandhu

Well-Known Member
Why malli ? Why? @mallika
I always love to read your heroines who are portrayed courageous n brave....

Ravi is overpowering ... but can't tolerate to see a Malli heroine like this....


:(:(:(:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:

ஹா...ஹா.... வளராத வரா போல இவளும் வளராத பேபி...

அவள் சொல்றா உன்னை விட்டு இருக்கமுடியாதுன்னு...
தானும் அந்த உணர்வுகளை பிரதிபலித்தால்
அவளுக்கு தன் மீது நம்பிக்கை வரும் என்று புரியலை


என்னமோ 10-15 வருஷ வாழ்க்கை வாழ்ந்தது போல்
வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தேடுகிறான்..
மான்ஸ்டர் மடையன்.....:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top