Naan Enathu Manathu 21

Advertisement

ThangaMalar

Well-Known Member
கோபத்துல எங்க போவேன்னு வேற வீடு கேக்கிற அறிவு
இந்த வாய் இருக்கே வாயி அதை எப்படி குறைக்கிறதுன்னு யோசிக்கலாம்
அப்படியே அவனையும் புரிஞ்சிக்க முயற்சி செய்யலாம்...
 

Manimegalai

Well-Known Member
:love:
சந்தோஷ் செம அண்ணா
எவ்ளோ நம்பிக்கை தன் மாமா மேல
ரவிய நம்பலைனா கூட
முன் நடந்த காரணங்கள் சொல்லலாம்
ஆனால் சந்தோஷ் மேல கூட நம்பிக்கை இல்ல..
சூப்பர் எப்பி மல்லி சிஸ்.
 
Last edited:

Nilaajothi

Well-Known Member
ரவி, ஷர்மி இருவருமே அவர்கள் நேசத்தை பகிர்ந்து கொள்ளாததும், ஒருவருக்கு ஒருவர் தாங்கள் ஒன்று என்று நினையாது தான் காரணம் அவர்கள் மனதில் எழும் பிரச்சனைக்கு, :love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top