E9 Nee Enbathu Yaathenil

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
விடையளிக்க முடியா கேள்விகள்..
விடை அறியா தோல்விகள்..
அப்பொழுதும் உனக்கில்லை
இப்பொழுதும் உனக்கில்லை..

நீங்கியே சென்றாய்..
.விரும்பியா வந்தாய்..

குற்றமோ உன்னது..
தாக்கி எனை சென்றது..

மீண்டு வந்தேன்..
நீயும் வந்தாய்..

எனக்காக அல்லவே..
எனையும் மீறி..
ஏக்கம் கொள்கிறேன்..
சூப்பரோ சூப்பரு, பாத்திமா டியர்
நம்ம சுந்தரி செல்லத்தோட உணர்வுகளை, எப்படிப்பா இவ்வளவு அழகாக சொல்லுறீங்க, பாத்திமா செல்லம்?
 

Sundaramuma

Well-Known Member
இது நல்லா இருக்கா சிஸ்....10 எப்பி திட்டிட்டு
11வது எப்பி பாராட்டுவீங்களா:D
எனக்கு தேவை ...சுந்தரி சந்தோஷம் ...... 11 எபிசோடில் அதை கொடுத்தால் துரைக்கு
மாலை மரியாதை தான்.....:D:D:D
 

Manimegalai

Well-Known Member
எனக்கு தேவை ...சுந்தரி சந்தோஷம் ...... 11 எபிசோடில் அதை கொடுத்தால் துரைக்கு
மாலை மரியாதை தான்.....:D:D:D
அப்ப நீங்க பொண்ணு வீட்டுக்காரங்க...
மாப்பிள்ளை மரியாதை கட்டாயம் ....:D
 

banumathi jayaraman

Well-Known Member
நீங்க சொல்லறது ரொம்ப சரி ..... மணி...:):):)
சுந்தரி தனியா தான் வாழணும்னு எப்போ சொன்னேன்....
அவளுக்கு ஒரு துணை வேணும்..... அவளை அவளுக்காக மட்டும் விரும்பும் துணை.....
நான் மரியாதை யா தான் பா திட்டுறேன்....
மாக்கான் என்றதை மாக்கனார்னு தான் சொன்னேன்.... heheeeee .....
படிக்கிறப்போ கொஞ்சம் எமோஷன் ஆகிட்டதை தவிர்க்க முடியலை.....:D:D:D
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
எனக்கு தேவை ...சுந்தரி சந்தோஷம் ...... 11 எபிசோடில் அதை கொடுத்தால் துரைக்கு
மாலை மரியாதை தான்.....:D:D:D
நானும் அதே, அதே, சுந்தரம்உமா டியர் and மேகலை டியர்
 

Manimegalai

Well-Known Member
நானும் அதே, அதே, சுந்தரம்உமா டியர் and மேகலை டியர்
போங்க பானுமா...இந்த ஆட்டம் செல்லாது..:D
மல்லி சிஸ் கதையில் யாருமே கொடுமையானவர்கள் கிடையாது....
அப்படி இருக்க ஹீரோ...ஹீரோ அம்மா கூட பேச்சு வாங்குறாங்க....:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top