E9 Nee Enbathu Yaathenil

Advertisement

Sundaramuma

Well-Known Member
ஹாய் மல்லி...

நேத்து நைட் ஒன்று இரண்டு மூன்று எல்லாரும் ஈன்னு இளிச்சு படிக்க போறேன்னு சொல்லும் போதே நானும் வந்திட்டேன் ஆனா லாகின் பண்ணலை... அதனால என்னால ஈ ஊ எல்லாம் சொல்ல முடியலை...

ஒரு ஒரு வரியும் படிக்க படிக்க வார்த்தைகளை விவரிக்க முடியாத உணர்வுகள் எழறதை தடுக்கவே முடியலை... சுந்தரி வலியை அவளோட ஒவ்வொரு வார்த்தையும் வடிக்குது, அவளுக்கென்ன அதை சாதாரணமா சொல்ற போல சொல்லிடுற, எங்களுக்கெல்லாம் கண்ணுல தண்ணியே வந்திடுது...

நல்ல புடவை கட்டாததுக்கு அவ கொடுத்த விளக்கம் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு, அவளோட வலி துரைக்கு சீக்கிரம் புரியணும்... பசுவின் பிரசவம் சுந்தரி தன் மகவை பெற எவ்வளவு வலி கொண்டிருப்பாள் என்பதை அவனுக்கு உணர்த்துமோ... அவளை அவளுக்காய் மட்டுமே அவன் ஏற்றுக்கொள்ள வேண்டும் மகனுக்கான தாயாய் அல்ல தனக்கான நல்ல துணையாய் அவளை வழிநடத்திட வேண்டும்...
giving-thumbs-up-winking-smiley-emoticon.gif
 
Manimegalai

Well-Known Member
Yes... Bro :):):)

சிஸ் நீங்க சுந்தரி சைடு யோசிக்கறீங்க..
நல்ல விசயம்....ஆனால் பழசை நினைச்சிட்டு கோபப்பட்டு கண்ணன் கிட்ட சண்டை போடறதை விட இறங்கி வந்து பேசும் போது...அதை உணர்ந்து...இருவரும் சேர்ந்து வாழனும்...சுந்தரிக்கு மனக்காயங்கள் இருக்கு...உண்மை :(அதுக்காக தனியா வாழனுமா....பெரிய அளவில் வெறுப்பு கண்ணன் மேல் சுந்தரிக்கு இல்லை....
மறந்து மன்னித்து...சேர்ந்து வாழுவதுதான் சிறப்பு....
இது சிறிய நாவல்.
5...6..எப்பிகளில் கதை முடிந்துவிடும்...
அதனால் கொஞ்சம் கம்மி எமோசன்...:)

அன்ட் மரியாதையாக திட்டினால் நல்லா இருக்கும்:D
 
fathima.ar

Thitrathu nu mudivu pannitta..
Enga pecha naangale ketka maatom..
 
Manimegalai

Well-Known Member
Thitrathu nu mudivu pannitta..
Enga pecha naangale ketka maatom..

:D
ஆனால் இது சங்கீத ஜாதி முல்லை மாதிரி இது பெரிய கதை இல்லை...
..:)
எப்பப் பார்த்தாலும் ஹீரோவ திட்டறது...
ஆனால் நீங்க கடுமையா விமர்சிக்கிற ஹீரோ கூடத்தான் ஹீரோயின் கடைசியா சேர்ந்து வாழ்வாங்க..:)
 
Sundaramuma

Well-Known Member
சிஸ் நீங்க சுந்தரி சைடு யோசிக்கறீங்க..
நல்ல விசயம்....ஆனால் பழசை நினைச்சிட்டு கோபப்பட்டு கண்ணன் கிட்ட சண்டை போடறதை விட இறங்கி வந்து பேசும் போது...அதை உணர்ந்து...இருவரும் சேர்ந்து வாழனும்...சுந்தரிக்கு மனக்காயங்கள் இருக்கு...உண்மை :(அதுக்காக தனியா வாழனுமா....பெரிய அளவில் வெறுப்பு கண்ணன் மேல் சுந்தரிக்கு இல்லை....
மறந்து மன்னித்து...சேர்ந்து வாழுவதுதான் சிறப்பு....
இது சிறிய நாவல்.
5...6..எப்பிகளில் கதை முடிந்துவிடும்...
அதனால் கொஞ்சம் கம்மி எமோசன்...:)

அன்ட் மரியாதையாக திட்டினால் நல்லா இருக்கும்:D
நீங்க சொல்லறது ரொம்ப சரி ..... மணி...:):):)
சுந்தரி தனியா தான் வாழணும்னு எப்போ சொன்னேன்....

அவளுக்கு ஒரு துணை வேணும்..... அவளை அவளுக்காக மட்டும் விரும்பும் துணை.....
நான் மரியாதை யா தான் பா திட்டுறேன்....
மாக்கான் என்றதை மாக்கனார்னு தான் சொன்னேன்.... heheeeee .....
படிக்கிறப்போ கொஞ்சம் எமோஷன் ஆகிட்டதை தவிர்க்க முடியலை.....:D:D:D
 
Sundaramuma

Well-Known Member
:D
ஆனால் இது சங்கீத ஜாதி முல்லை மாதிரி இது பெரிய கதை இல்லை...
..:)
எப்பப் பார்த்தாலும் ஹீரோவ திட்டறது...
ஆனால் நீங்க கடுமையா விமர்சிக்கிற ஹீரோ கூடத்தான் ஹீரோயின் கடைசியா சேர்ந்து வாழ்வாங்க..:)
ஹீரோ அவனை உணரணும்....... அது வரை திட்ட தான் தோணும்.....
அடுக்கு அப்புறம் அவனை கொண்டாட மாட்டோமா....;););)
 
murugesanlaxmi

இதுதான் என் கேள்வியும், ஏன் திட்டனும்,ஏன் கொண்டணும் நண்பர்களே.
 
Manimegalai

Well-Known Member
ஹீரோ அவனை உணரணும்....... அது வரை திட்ட தான் தோணும்.....
அடுக்கு அப்புறம் அவனை கொண்டாட மாட்டோமா....;););)
இது நல்லா இருக்கா சிஸ்....10 எப்பி திட்டிட்டு
11வது எப்பி பாராட்டுவீங்களா:D
 
murugesanlaxmi

Well-Known Member
ஹீரோ அவனை உணரணும்....... அது வரை திட்ட தான் தோணும்.....
அடுக்கு அப்புறம் அவனை கொண்டாட மாட்டோமா....;););)
ஹீரோ உணருர தெரியாது ஆனா மல்லிசகோதரி உணர வைத்துவிடுவார்கள் சகோதரி
 
murugesanlaxmi

Well-Known Member
சிஸ் நீங்க சுந்தரி சைடு யோசிக்கறீங்க..
நல்ல விசயம்....ஆனால் பழசை நினைச்சிட்டு கோபப்பட்டு கண்ணன் கிட்ட சண்டை போடறதை விட இறங்கி வந்து பேசும் போது...அதை உணர்ந்து...இருவரும் சேர்ந்து வாழனும்...சுந்தரிக்கு மனக்காயங்கள் இருக்கு...உண்மை :(அதுக்காக தனியா வாழனுமா....பெரிய அளவில் வெறுப்பு கண்ணன் மேல் சுந்தரிக்கு இல்லை....
மறந்து மன்னித்து...சேர்ந்து வாழுவதுதான் சிறப்பு....
இது சிறிய நாவல்.
5...6..எப்பிகளில் கதை முடிந்துவிடும்...
அதனால் கொஞ்சம் கம்மி எமோசன்...:)

அன்ட் மரியாதையாக திட்டினால் நல்லா இருக்கும்:D
HI-FI
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top