ஹாய் டியர்,
வந்துட்டேன் நானும் படிச்சுட்டு வந்துட்டேன்... நல்லா போய்கிட்டு இருக்கு... உதயா நல்லா அடிக்கொடுத்தா அந்த குடிக்கார பயலுக்கு இப்படி தான் வைச்சு வெளுக்கணும்... என்னடா அழகா பிளாஷ்பேக் ஓபன் ஆச்சேன்னு பார்த்தேன், நீயும் இந்த பொன்னம்மா மாதிரி பொசுக்குன்னு அங்க இருந்து திரும்ப பழைய இடத்துக்கே கூட்டிட்டு வந்து மண்டை காய வைக்குறம்மா... இருந்தாலும் mr. ராம் நைஸ் மேன்... உதயா இது உனக்கே ஓவரா தெரியலையா, பிடிக்கலைன்னா கூட அவன் பேரை தெரிஞ்சு வைச்சிருக்கலாம்... என்ன கொடுமை சார் இது??
உதயாவோட மனக்காயத்தை உணர முடியுது, அது உடனே ஆறாது... போக போக காலம் ஆற வைக்கும்ன்னு நினைக்கிறேன், இல்லன்னா ராம் எதுக்கு இருக்கார், காயத்தை சீக்கிரம் ஆத்துங்க பாஸ்...