Suvitha
Well-Known Member
Thankyou maVery nice ud sis
Thankyou maVery nice ud sis
ஹஹஹ...பால் குறித்த தங்களின் ஆதங்கம் புரியுது டியர்...நல்லா இருக்கு எழுத்து நடை...
சொந்த பால் பண்ணை வைத்து இருந்தால் முதல் நாள் பால் Fridge ல் கொஞ்சம் கூட வைத்து இருக்க மாட்டாங்களாமா?
Fresh தானா....
(2 நாள் பால் பாக்கெட் Fridge ல வச்சு use செய்ற எங்களுக்கு இது தாங்கலை.. !!!!!!!??..)
மாமியார மருமகள் conversation Super...
நல்ல understanding....
Thanks dear....
வாழ்க வளமுடன்
வாவ்! பானுமா வின் விரிவான கமெண்ட் என் கதைக்கும்.தன்னைக் கூப்பிட்டு அலறிய பவித்ராவின் பயத்தைப் பார்த்து அத்தம்மா கோதைதான் நாயை விட்டு சின்ன பொண்ணை அலற வைச்ச குமரன் பையனுக்கு பளார்ன்னு ஒண்ணு கொடுத்திருப்பாங்களோ?
ஆனால் நாளைக்கு இந்த பவித்ராப் பொண்ணை அவனுக்கு ஜோடி சேர்க்கும் பொழுது இதை நினைத்து நாளைய கலெக்டர் குமரன் மறுப்பானோ?
இல்லை தன் தப்பை உணர்ந்து பவியை ஏற்பானோ?
ஆமாம்...காதல் கனவு கை சேர்ந்தது... ஆனந்தம் விளையாடும் வீடு...
Thankyou maNice ud
அது சரிவாவ்! பானுமா வின் விரிவான கமெண்ட் என் கதைக்கும்.
நன்றி பானுமா.