krithikaravi
Well-Known Member
ஹலோ தீதி,
நைஸ் எபி... அச்சோ பவிக்குட்டி பாவம் இப்படியா குழந்தை முன்னாடி கோபமா என்ன பேசுறோம்னு கூட தெரியாம பேசுவாங்க இந்து என்னாச்சு உனக்கு வெற்றி என்ன சொல்ல வந்தான்னு கூட கேட்காம இப்படியா கோபம் வரும்... பாவம் பவிக்குட்டிக்கு காய்ச்சல் வந்துருச்சு... உனக்கும் காய்ச்சல் என்ன ஒரு ஒற்றுமை இதுல... வெற்றி இனி இப்படி அமைதியா இருந்தா அவ்ளோ தான்... வெற்றி உண்மையை சொல்ல வந்து இருக்கான். இதுக்கு அப்புறம் என்ன நடக்கும் பார்க்கலாம்... பரமசிவன் அப்பாக்கு வெற்றி மேல நல்ல மதிப்பு இருக்கு... அவனுக்காக இந்து கிட்ட சப்போர்ட் பண்ணி பேசுறாரு... கவிதை சூப்பர் தீதி...