லயம் தேடும் தாளங்கள் - 21

Advertisement

JRJR

Well-Known Member
பயம் தான் நேசத்தை விட முன்னாடி நிக்குது. எங்கே இந்த குழந்தையின் நேசமும் பொய்யாய் போய் விடுமோ என்று கோபத்தில் குமுறும் இந்து. கவித அழுகை வருது.
 
banumathi jayaraman

Well-Known Member
haha appadiye thaan baanukkaa... ovvoru epi kum indhu photo kandupidikka naan padara padu... athan sari namma nadigainga photos la ye eduthitten...
No problem, லதா டியர்
நயன்தாராவின் இந்த போஸ்ஸும் இந்துவின் இப்போதைய நிலைமைக்கு ஒத்து வருது

ஹா ஹா ஹா
இந்துவுக்கு போட்டோ மாறி மாறி வந்ததை நானும் பார்த்தேன்
சரி நீங்க ஃபைனலைஸ் பண்ணட்டும் அப்புறம் கேட்டுக்கலாம்ன்னு கம்முனு இருந்தேன்
ஆமாம் இந்த டுவின்ஸ் பிரதர்ஸுக்காக வரும் ஹீரோ நடிகர் யாரு?
மலையாள நடிகரா?
 
lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
No problem, லதா டியர்
நயன்தாராவின் இந்த போஸ்ஸும் இந்துவின் இப்போதைய நிலைமைக்கு ஒத்து வருது

ஹா ஹா ஹா
இந்துவுக்கு போட்டோ மாறி மாறி வந்ததை நானும் பார்த்தேன்
சரி நீங்க ஃபைனலைஸ் பண்ணட்டும் அப்புறம் கேட்டுக்கலாம்ன்னு கம்முனு இருந்தேன்
ஆமாம் இந்த டுவின்ஸ் பிரதர்ஸுக்காக வரும் ஹீரோ நடிகர் யாரு?
மலையாள நடிகரா?

HAHA INTHA TIME HERO, HEROIN KU PHOTO PODA KOODATHUNU NINAICHU THAAN STARTING LA PODALA KAA... APPURAM ANTHA PAIYANAI PARTHATHUM APPADIYE VETRI, SAKTHI MIND LA VANTHANGA ATHAN... AANA INDHU CHARACTER KU NAAN NINAICHA POLA HEROIN PHOTOS KIDAIKKALA... SO VITTUTEN... ANTHA HERO HINDI SERIAL ARTIST POLARUKU KAA... NAME ZAIN IMAM... GOOGLE THANTHA HERO...
 
Zain Imam நல்லாத்தானிருக்கான்
வெற்றிவேல் சக்திவேலுக்கு பொருந்துறான், லதா டியர்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top