Neenga oru MV epi kudunga odi vanthuruvaa
அடடா இப்போ எழுதுற கதையில மைன்ட் வாய்ஸ் இல்லையே நான் என்ன செய்ய...
Neenga oru MV epi kudunga odi vanthuruvaa
அவளுக்கு அங்கே வராமல் பொழுது போகாது....சும்மா மிரட்டுறா....அவ டார்லிஙை ..தூக்கிடுவோம்....ஹீரோயின் ல இருந்து வில்லியாக மாத்திடுவோம்...நமக்கு ஆயிரம் வழி இருக்குவரலைன்னா பிச்சு பிச்சு...
எப்பனாலும் துண்டு கலரை மாற்றிடுவோம்...கொள்கை வேறன்னு...கி..கி...சவீ இவளோட சேராத....இவ வில்லி நம்மை பிரிக்க பார்க்கிறாள்...நான் இனி உன் பக்கம்...உன்னை தொந்தரவே பண்ண மாட்டேன்...நல்ல பிள்ளையாக கமெண்ட் போடுவேன் என்ன
Intha varthaya vaanga evlo uzhaikka vendiyathu irukku... Shabbaaaa
அவ மைண்ட் வாய்ஸ்ல கமெண்ட் போடுவோம்...டா...விடுஅடடா இப்போ எழுதுற கதையில மைன்ட் வாய்ஸ் இல்லையே நான் என்ன செய்ய...
நன்றி சவீஎனக்கு உங்க profile picture பிடிச்சுது கேட்கலாம் நினைச்சேன் நீங்களே சொல்லிட்டீங்க... ரொம்ப அழகா இருக்கு...
I think what sunthari is doing correctWhy should she forgive him...
her father died bcoz of him....mannichiru nu solra oru soll will change everything ahh???
aamavaAvaru odambu sari illama thaan iruthrukkaru...
யாரோ ஒருவனை மன்னிக்க வேண்டாம்... அவள் பிள்ளை அபராஜிதனுக்காக ....அவனுக்கு அப்பா தானே....மன்னிக்க முடியாத தவறென்று எதுவுமில்லைI think what sunthari is doing correctWhy should she forgive him...
her father died bcoz of him....mannichiru nu solra oru soll will change everything ahh???
போ...போ...ஒழுங்காக HW செய்...ஐந்து தடவை படிaamava